Easy 24 News

Tag: Featured

ஆர்சனிக் விஷம் கலந்த கல் திருடப்பட்டுள்ளது.பொலிசார் எச்சரிக்கை!

ஆர்சனிக் விஷம் கலந்த கல் திருடப்பட்டுள்ளது.பொலிசார் எச்சரிக்கை! கனடா–விஷம் கலந்த தாதுப்பொருள் ஒன்று டவுன்ரவுனில் திருடப்பட்டு விட்டதாகவும் இதனை தொடவேண்டாம் எனவும் பொலிசார் பொது மக்களை எச்சரிக்கின்றனர். ...

Read more

53-வயதான சாதனையை நிர்மூலமாக்கும் ரொறொன்ரோவின் கோடை போன்ற வெப்பநிலை!

53-வயதான சாதனையை நிர்மூலமாக்கும் ரொறொன்ரோவின் கோடை போன்ற வெப்பநிலை! கனடா- இலையுதிர் காலத்தில் ஏற்படும் கோடை காலம்-போன்ற சாதனையை முறியடிக்கும் வெப்பநிலை இன்று ரொறொன்ரோ பெரும்பாகத்தில் காணப்படும் ...

Read more

பிரித்தானியா பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

பிரித்தானியா பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர், அந்நாட்டின் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் மக்கள் ...

Read more

காலால் உணவை எடுத்து உட்கொள்ளும் கையில்லாத குழந்தை

காலால் உணவை எடுத்து உட்கொள்ளும் கையில்லாத குழந்தை உணவை கரண்டி மூலம் எடுத்து உட்­கொள்ளும் குழந்­தைகள் பலர், அவ்­வு­ணவை கீழே தமது முக­மெங்கும் அப்­பிக்­கொள்­வ­துண்டு. ஆனால், இரு ...

Read more

இந்திய பாலகன் அமெரிக்காவில் சுட்டுக்கொலை: பதைபதைக்க வைக்கும் சம்பவம்

இந்திய பாலகன் அமெரிக்காவில் சுட்டுக்கொலை: பதைபதைக்க வைக்கும் சம்பவம் அமெரிக்காவில் பேக்கரி கடையில் கொள்ளையடிக்க வந்தவன், அங்கிருந்த 15 வயது பாலகனை சுட்டு கொன்ற சம்பவம் பார்ப்பவர் ...

Read more

தமிழ்நாட்டு முதலமைச்சரை நலம் விசாரிக்க சென்ற ஈழத் தமிழர்கள்

தமிழ்நாட்டு முதலமைச்சரை நலம் விசாரிக்க சென்ற ஈழத் தமிழர்கள் கடந்த சில வாரங்களாக அப்பலோ மருத்துவமனையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ...

Read more

லண்டனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை கைச்சாத்து.

லண்டனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை கைச்சாத்து. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கையை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் ...

Read more

சம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம்..! சி.வி.விக்னேஸ்வரன் பரபரப்பு தகவல்

சம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம்..! சி.வி.விக்னேஸ்வரன் பரபரப்பு தகவல் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read more

மார்க்கம் தோன்கில் தேர்தல்களத்தில் முறுகல் நிலை

மார்க்கம் தோன்கில் தேர்தல்களத்தில் முறுகல் நிலை . கடைசியாக கிடைத்த தகவலின்படி இரண்டு பகுதியினரும் அங்கத்தவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டபோது சுனாமியாக மாறியதாக களச்செய்திகள் தெரிவிக்கின்றன …. ...

Read more

கனவு நனவாகிறது:ஹலிவக்ஸ் பையனின் லான்காஸ்டர் குண்டு வெடிப்பு விமான சவாவரி!

கனவு நனவாகிறது:ஹலிவக்ஸ் பையனின் லான்காஸ்டர் குண்டு வெடிப்பு விமான சவாவரி! கனடா-நோவ ஸ்கோசியாவை சேர்ந்த யுஆன் மக்டொனால்ட் பரந்த புன்னகை ஒன்றுடனும் வியத்தகு சலூட் ஒன்றுடனும் தனது ...

Read more
Page 234 of 385 1 233 234 235 385