Tag: Featured

உண்மையிலே தைரியசாலிதானா? சினிமாவோடு இருக்கட்டும்: அரசியலுக்கு வேண்டாம்

ரசிகர்களை சமீபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி காந்த், தமிழ் நாட்டு அரசியல் பற்றி மிகவும் காரசாரமாக பேசியது குறிப்பிடத்தக்கது. அரசியல் சீர்கெட்டுபோயிருப்பதாகவும், மாற்றம் வேண்டும் எனவும் ...

Read more

முதல்வர் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை: கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

கொலை வழக்கில் மணிப்பூர் மாநில முதல்வரின் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மணிப்பூர் விசாரணை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மணிப்பூர் மாநில முதல்வர் ...

Read more

போர்க்குற்ற விசாரணைக்கு ஆலோசனை வழங்க இலங்கை வருகிறார் சர்வதேச நீதிபதி

சர்வதேச நீதிமன்றம் மற்றும் கம்போஜியாவின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் நீதிபதியாகக் கடமையாற்றிய மொடோனு கூச் இலங்கைக்கு அடுத்த மாத நடுப்பகுதியில் வருகை தரவுள்ளார். ஐக்கிய நாடுகள் ...

Read more

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை விரும்பும் தெற்கு கடும்போக்குவாதிகள்!

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை அவரின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளே அதிகம் விரும்புவதாகவும் தமிழர்களின் பிரச்சினைகள் இனியும் தீர்க்கப்படாது விட்டால் அந்தக் கடும்போக்குவாதிகளின் முயற்சியே இறுதியில் ...

Read more

ஆபத்தான பகுதியில் மைத்திரி!

இலங்கையில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் காரணமாக தென் மாகாணம் முழுமையாக செயலிழந்துள்ளது. தென் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் அனர்த்த வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மண்சரிவு ...

Read more

வலுப்பெறும் ‘மோரா’ புயல்… பலியானவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென்மேற்கு பகுதியில் கடந்த 25ஆம் திகதி ...

Read more

உங்கள் சரக்கறைகளை கவனிக்கவும்: தேசிய மா மீள அழைப்பு பட்டியலில் அதிக மா வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கனடிய உணவு பரிசோதனை ஏஜன்சி அதன் மீள அழைப்பு பட்டியலில் மேலதிகமான மா வகைகளையும் மா சார்ந்த பொருட்களையும் சேர்த்துள்ளதாக தெரியப்படுத்தியுள்ளது. இப்பொருட்களில் மேலதிக ஈ கோலி ...

Read more

பாடசாலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் 42-வது ஆண்டு நினைவு சின்னம் திறக்கப்பட்டது!

ரொறொன்ரோ–பிரம்ரன் உயர்பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கொடிய துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் 42வது ஆண்டு நிறைவை நினைவு கூருமுகமாக நினைவு சின்னம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 42-வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற கொடூரமான ...

Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் துணை ஷெரீப் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் ...

Read more

லிபியாவில் கைதான தீவிரவாதிக்கு மான்செஸ்டர் தாக்குதலில் தொடர்பு

மான்செஸ்டர் மனித வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் சகோதரர், லிபியாவில் ஐ.நா உயரதிகாரி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலைச் சேர்ந்தவன் என்ற தகவல் தற்போது வெளிச்சத்திற்கு ...

Read more
Page 22 of 385 1 21 22 23 385