ஓடும் ரயிலில் கதறிய நோய்வாய்ப்பட்ட பெண்…சித்ரவதை செய்து கற்பழித்த ரயில்வே பொலிஸ்
இந்தியாவில் ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை ரயில்வே பொலிசார் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர்-லக்னோ இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சிகிச்சைக்காக லக்னோ ...
Read more