Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் (Monday friends group) துவக்கம்!

November 16, 2021
in News
0
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் (Monday friends group) துவக்கம்!

அண்மையில் ‘திங்கள் நட்பு வட்டம் (Monday friends group)’  துவக்க நிகழ்வு இடம்பெற்றது. கனடாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும்  புலம்பெயர் தாயக உறவுகளின் ஒன்றுகூடலாக இந்த அமைப்பு கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

May be an image of 3 people, people standing, food and indoor

இயந்திரத்தனமான தொழில் உலகில் பல்வேறு நெருக்களின் மத்தியில் ஓடி அலையும் உறவுகள் வாரத்தில் ஒரு நாள் திங்கட்கிழமை ஒன்றில் வாரம் தோறும் ஒவ்வொரு புதிய இடங்களிலும் சந்தித்து தமது அனுபவங்களையும் பயணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இவ் நட்பு வட்டம் உருவாக்கப்பட்டது.

May be an image of 2 people and indoor

சிறப்பான இடங்களில் சந்தித்து ஒன்றாக உணவருந்தி, சந்தோசங்களைப் பகிர்ந்து, வேலை அனுபவங்களை பகிர்ந்து, முயற்சிகளை கூர்மைப்படுத்தி முன்னேற்றங்களை ஏற்படுத்துதல் இதன் எதிர்பார்ப்புகளாகும்.

May be an image of 5 people, people sitting, people standing and indoor

May be an image of 2 people, people sitting and indoorMay be an image of 2 people, people sitting and indoor

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.No description available.

No description available.

No description available.

புதிய இடம், புதிய உணவு, புதிய உறவு, புதிய முயற்சிகள் என வியாபாரத்தையும் வாழ்வையும் முன்னேற்றும் திங்கள் நட்பு வட்டத்தில் விரும்பிய நண்பர்கள் எவரும் இணைந்துகொள்ள முடியும்.

கிருபா பிள்ளை

தொடர்புகளுக்கு: 0014164145562

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள்

Next Post

கணவருடன் மதுபான விளம்பரத்தில் காஜல் அகர்வால் | ரசிகர்கள் கண்டனம்

Next Post
கணவருடன் மதுபான விளம்பரத்தில் காஜல் அகர்வால் | ரசிகர்கள் கண்டனம்

கணவருடன் மதுபான விளம்பரத்தில் காஜல் அகர்வால் | ரசிகர்கள் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures