சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பீஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார்....
Read moreடோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஜப்பான்...
Read moreஇந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றபோதிலும், போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தின் கங்கரா...
Read moreகியூபாவில் ஒரு பாலின திருமணங்கள் செய்து கொள்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் புதிய குடும்பக் குறியீட்டை அங்கீகரித்த கியூபா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் ஒரே...
Read moreலித்துவேனியாவைச் சேர்ந்த ஓட்ட வீரர் அலெக்ஸாண்டர் சோரோகின், 24 மணித்தியாலங்களில் 319.6 கிலோமீற்றர் தூரம் ஓடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். 41 வயதான சோரோகின் சானியா...
Read moreரஸ்யாவில் பாடசாலைஒன்றின் மீது நபர் ஒருவர் மேற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஜ்ஹெவ்ஸ்க் நகரில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்விகற்க்கும் பாடசாலையொன்றின் மீதே...
Read moreகொவிட் பரவல் குறித்து வதந்திகளை பரப்பியதாக தெரிவித்து சீனாவின் தொலைதூர மேற்குபகுதி நகரமான ஜின்ஜியாங்கில் பொலிஸார் இணைய பாவனையாளர்கள் நால்வரை கைதுசெய்துள்ளனர். நால்வரையும் யியினிங்கில்ஐந்து முதல் பத்து...
Read moreஎந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்று ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர்ஜெய்சங்கர் தெரிவித்தார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில்...
Read moreகுடந்தையான் தமிழக அரசியலை பொறுத்தவரை கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரிய சிந்தனைகளை உள்ளடக்கிய திராவிட சித்தாந்தங்களுக்கு மக்கள் பேராதரவு அளித்து, தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர...
Read more1950 களில் திபெத் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து திபெத் மக்கள் ஆறு தசாப்தகாலத்திற்கு மேல் சீனாவின்கம்யுனிச அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளின் வாழ்ந்துள்ளனர் என்பது உலகிற்கு ஒரு புதிய செய்தியில்லை. திபெத்திற்கும் சீனாவிற்கும்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures