எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள் என அமித்ஷாவின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார். வேலூரில் பேசிய...
Read moreபாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிராந்தியத்தில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் குறைந்தபட்சம் 9 பேர் பலியானதுடன் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். சுதோன்தி மாவட்த்தில் இன்று திங்கட்கிழமை...
Read moreசத்திரசிகிச்சை செய்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் சிறந்த நிலையில் உள்ளார் என வத்திகான் இன்று தெரிவித்துள்ளது. 86 வயதான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸுக்கு குடலிறக்கப் பாதிப்பு காரணமாக,...
Read moreபிரான்சில் இன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22 மாதகுழந்தையொன்றும் காயமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனேசியில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தகவல்களை...
Read moreஒடிசாவில் இடம்பெற்ற புகையிரதவிபத்து காரணமாக உயிரிழந்த ஏழுபேரின் உடல்களின் கீழ் உயிருடன் சிக்குண்டிருந்த தம்பியை அண்ணண் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா...
Read moreஉலகின் லாவெண்டர் தலமாக விளங்கும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா, வேளாண் தொழில்நுட்பத்திற்கு சாத்தியமான இடமாக உருவெடுத்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு உறுதிபூண்டுள்ளதுடன் ஜம்மு மற்றும்...
Read moreஈரானின் புரட்சிகர காவல்படையானது, ஒலியைவிட 15 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையொன்றை ஈரான் இன்று (06) காட்சிப்படுத்தியுள்ளது. ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு...
Read moreஇந்தியாவில் விபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணியொருவர் தனது அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹவ்ராவிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கொரமன்டல் ரயிலின் ஒரு பயணி...
Read moreஇந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது. டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அடெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும் அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கபட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.
Read moreஉக்ரேனிய ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலேன்ஸ்கி இன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார். சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரை அவர் இன்று சென்றடைந்துள்ளார் என சவூதி அரேபியாவின் அல்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures