Easy 24 News

`வாசினார்’ கூட்டமைப்பில் இணைந்த இந்தியா!

ஆயுதம் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள நிபந்தனைகள் விதிக்க உருவாக்கப்பட்ட ‘வாசினார்’ கூட்டமைப்பில் புதிதாக இந்தியா இணைந்துள்ளது. ஆயுதம் மற்றும் அதன் தொழில்நுட்பங்களை வல்லரசுகள் நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதைத்...

Read more

காங்கிரஸின் வெற்றி உறுதி!’ : ராகுல் காந்தி ஆரூடம்

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆளும் பா.ஜ.க, ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே...

Read more

நீச்சலில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை காஞ்சன்மலா பாண்டே தங்கம் வென்றுள்ளார். நாக்பூரைச் சேர்ந்த காஞ்சன்மலா பாண்டே ரிசர்வ் வங்கியில்...

Read more

திருமாவளவன், மணிசங்கர்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திருப்பூர் பா.ஜ.க-வினர்!

அரசியல் கட்சித் தலைவர்கள் மணிசங்கர் ஐயர் மற்றும் திருமாவளவனைக் கண்டிக்கும் வகையில் நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "இந்துக்களின் கோயில்களை...

Read more

மதுரைக்குள் பொங்கி வரும் வைகை

மதுரையில் நீண்ட காலத்துக்குப் பிறகு பொங்கி வரும் வைகை நதிக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சியை மதுரை மாநகர பா.ஜ.க.வினர் நடத்தினார்கள். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை...

Read more

கத்தாருடன் கைகோர்த்த பிரான்ஸ்

கத்தார் மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளும் இணைந்து 14 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான வர்த்தக மற்றும் இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவளிப்பதாக கூறி சவுதி...

Read more

கிந்­தோட்டை கலவரம் 3 வாரங்­க­ளா­கியும் நஷ்­ட­யீடு இல்லை

காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்டு மூன்று வாரங்கள் கடந்­து­விட்ட போதிலும் இது­வரை நஷ்­ட­யீடு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என பிர­தேச மக்கள்...

Read more

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா இந்தோ பசுபிக் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறிலங்காவுக்கு , அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள...

Read more

நேபாள தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு

நேபாளத்தில் பார்லிமென்ட், மாகாண சபைத் தேர்தகலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நேபாள பார்லிமென்ட், 7 மாகாணப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்...

Read more

ஜெருசலேம் பிரச்னை: கூடுகிறது ஐ.நா.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கான தனது முடிவை அமெரிக்கா அறிவித்தது. இதை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஒரு கூட்டத்தை கூட்டி உள்ளது. ஜெருசலேத்தை இஸ்ரேலின்...

Read more
Page 2083 of 2227 1 2,082 2,083 2,084 2,227