Easy 24 News

ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பெப்ரவரி 7ம் திகதிக்கு முன்னதாக விவாதிக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக விவாதிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல்...

Read more

152 ஆண்டுகளுக்குப் பின்னர் வானில் நிகழவுள்ள அதிசயம்!

152 ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்று அரிய சந்திர நிகழ்வுகள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது. முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல...

Read more

காளி அம்மனின் கண்கள் திருட்டு

அநு­ரா­த­பு­ரம், புனித பூமி­யில் பத்­தி­ர­கா­ளி­யம்­மன் ஆல­யத்­தி­லுள்ள காளி­யம்­மன் சிலை­யில் தங்­கத்­தால் பொறிக்­கப்­பட்­டி­ருந்த கண்­கள் கள­வா­டப்­பட்­டுள்­ளன. கோவி­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த பத்­தி­ர­கா­ளி­யம்­மன் சிலை­யா­னது 100 வரு­டங்­கள் பழைமை­யா­னது என்று பக்­தர்­கள்...

Read more

எரிமலையை தொடர்ந்து மழை:பாதிப்பில் பிலிப்பைன்ஸ் மக்கள்

பிலிப்பைன்சில் எரிமலை பீதியில் மக்கள் இருக்கும் நேரத்தில், சூறாவளியும், வெள்ளமும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிக அளவில் புகையை வெளிப்படுத்திய மேயான் எரிமலை, தற்போது...

Read more

பிரேசிலில் இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு:14 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். போர்டாலஸா என்ற இடத்தில் உள்ள விடுதிக்கு 3 கார்களில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கிகளால்...

Read more

வெனிஸ் திருவிழா கண்கவர் தொடக்கம்

இத்தாலியில் புகழ்பெற்ற வெனிஸ் திருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.வெனிஸ் குடியரசின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மிதவைகளில் விதவிதமான அலங்காரங்களில் தோன்றி அசத்திய...

Read more

டிரம்ப் விமானத்தில் குளிர்பதன பெட்டிகள்

தலாக் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும்' என, மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்டின்...

Read more

இந்திய கடற்படை பெண்கள் சாகசம் இங்கிலாந்து சென்றது ஐஎன்எஸ்வி தாரிணி

கோவாவில் இருந்து உலகை சுற்றி வருவதற்காக பயணத்தை தொடங்கிய இந்திய கடற்படை பெண் அதிகாரிகள் குழுவின் படகு இங்கிலாந்து தீவை அடைந்துள்ளது. இந்திய கடற்படையை சேர்ந்த 6...

Read more

வாழ்வதற்கு குறைந்த செலவு இந்தியாவுக்கு 2வது இடம்

மக்களுக்கு அடிப்படை தேவையாக உள்ள பொருட்களின் விலை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. சில நாடுகளின் மாதாந்திர செலவு, மற்ற சில நாடுகளின் பல மாதங்களுக்கான செலவாக காணப்படுகின்றது....

Read more

செல்பேசியில் உரத்த இசையால் நடக்க இருந்த கொலை!!

பரிசை அண்மித்த புறநகரப் பகுதியான Vésinet யில் கொலை ஒன்று மயிரிழையில் தடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு அருந்தகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த இருவர் தங்கள் செல்பேசியில் மிகவும் சத்தமாகப்...

Read more
Page 1984 of 2227 1 1,983 1,984 1,985 2,227