Easy 24 News

உலகில் அதிக பெண் பைலட்டுகள் உள்ள நாடு

இந்தியா உலகிலேயே அதிகம் பெண் விமான ஓட்டுனர்கள் உள்ள நாடாக உள்ளது. இந்தியப் பெண்கள் தற்போது பல துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள “பெண்...

Read more

குப்பை லாரி மீது ரெயில் மோதி விபத்து

அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி.க்கள் குடும்பத்துடன் மேற்கு வர்ஜினியா மாகாணத்துக்கு ரெயிலில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த ரெயில் சார்லோட்டஸ்வில்லி என்ற நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற...

Read more

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்திய பெண் பங்கேற்பு

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் கணவரை இழந்த இந்தியப் பெண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா கடந்த...

Read more

மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்டிரோவின் மூத்த மகன் தற்கொலை

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மக்ன் டியாஸ் பலர்ட் (Diaz-Balart) தற்கொல செய்துகொண்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது....

Read more

பெண் பிரதமர் வீட்டில் குண்டு வீச்சு

மியான்மர் நாட்டு பெண் தலைவர் ஆங் சான் சூகி இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக்...

Read more

தலையில் முக்காடு அணியாமல் போராடிய 20 பெண்கள் கைது

ஈரானில் பெண்கள் தலையில் முக்காடு அணிந்துதான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு 1979ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பல ஆண்டு காலமாக...

Read more

நிதானம் வேண்டும் : மகிந்த மைத்திரிக்கு வேண்டுகோள்

ஜனாதிபதி பதவி என்­பது பொறுப்பு வாய்ந்த பத­வி­யா­கும்.ஜனாதிபதி மைத்­திரி அவர்­களே அவ­ச­ரப்­பட்டுக் கோபப்­ப­டாது நிதா­ன­மாகப் பேசுங்­கள் என்று நான் கேட்­டுக் கொள்­கின்­றேன். இவ்­வாறு முன்­னாள் ஜனாதிபதி மகிந்த...

Read more

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலம், சதரா மாவட்டத்தில் இன்று காலை 7. 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3. 4 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால்...

Read more

பீகாரில் பரிதாபம்: ரயில் மோதி 4 பேர் பலி

பீகாரில், தண்டவாளத்தை கடந்தபோது, ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் மற்றும் அம்ரோலி ரயில் நிலையங்கள்...

Read more

கேட்டது ஐபோன்; வந்தது சோப்பு கட்டி!

ஃப்ளிப்கார்டில் ஆசை ஆசையாக ஐபோன் ஆர்டர் செய்த மும்பை இளைஞருக்கு சலவை சோப்பு வந்து சேர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள...

Read more
Page 1971 of 2227 1 1,970 1,971 1,972 2,227