Easy 24 News

ஊவா முதலமைச்சருக்கு தொடரும் தலையிடி

அண்­மை­யில் பதுளைத் தமிழ் பாட­சாலை அதி­பர் ஒரு­வரை மண்­டி­யி­டச் செய்­த­தாக ஊவா மாகாண முத­ல­மைச்­சர் சாமர சம்­பத் தச­நா­யக்க மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ ருந்­தது. இந்தச் சம்­ப­வம்...

Read more

ஆண்டிறுதிக்குள் அரசியல் தீர்வுகாண அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்!

“இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசுக்குக் கூடுதலான அழுத்தம் கொடுக்கவேண்டும்” என்று பிரிட்டன் இளவரசர் எட்வேர்ட்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக்...

Read more

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.முஹம்மட் நஸீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த...

Read more

தமிழர்களை மிரட்டிய ராணுவ பிரிகேடியருக்கு பிரித்தானியாவில் நெருக்கடி

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை புறக்கணித்து லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை இலங்கையைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சைகை மூலம் எச்சரித்துள்ளார். இது தொடர்பான...

Read more

காணாமல் போனோர் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை :ஜனாதிபதி

வடக்கு காணாமல் போனோர் எவரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த -லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல்...

Read more

தமிழ் இளைஞன் பிரான்சில் வெட்டிக்கொலை

பரிஸ் 14 இல் மொன்பர்னாஸ் (Montparnasse) பகுதியில் உள்ள உணவகத்திற்குள் சிறீலங்காவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உடலின் பல பாகங்கள் அறுக்கப்பட்ட நிலையில்...

Read more

கைது செய்யுங்கள் பார்க்கலாம் சவால் விடுத்துள்ள ஹபீஸ் சையத்

பாக். அரசு முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என ஹபீஸ் சையத் சவால் விடுத்துள்ளார். 2008 மும்பை தாக்குதல் சம்வத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜமேத் உத் தாவா...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 51 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும்!

எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 51 உள்ளூராட்சி சபைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க...

Read more

அமைச்சர்களை எச்சரித்த விமல் வீரவன்ச

அமைச்சர் ராஜித சேனாரத்னாக்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் சிறைச்சாலை காற்சட்டையை அணிவிப்பதற்கு தேவையான மக்கள் வரத்தை பெற்றுத் தருமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...

Read more

ஆணைக்குழு அறிக்கை குறித்த சூடான பாராளுமன்ற விவாதம் இன்று

மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் என்பன தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் குறித்த விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது....

Read more
Page 1959 of 2227 1 1,958 1,959 1,960 2,227