Easy 24 News

தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை எப்­படி நிறை­வேற்­றப் போகின்­றோம் – எம்.ஏ.சுமந்­தி­ரன்

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான முயற்சி கைவி­டப்­ப­டு­மாக இருந்­தால் தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை எப்­படி நிறை­வேற்­றப் போகின்­றோம் என்­பது தொடர்­பில், தலை­வர்­கள் சேர்ந்து ஆராய வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது....

Read more

கூட்டமைப்பு இன்று கூட்டம்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப் பதில் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஒன்று கூடி ஆராயவுள்ளன....

Read more

வடக்­கில் 32 சபை­க­ளில் தொங்கு நிலமை

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் (இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி), தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும் (அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ்) இணைய வேண்­டும் என்று சமூ­க­வ­லைத் தளங்­க­ளில்...

Read more

நாடு திரும்பினார் கோத்தபாய

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ இன்று காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்காவிலிருந்து எமிரேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில், டுபாய் ஊடாக அவர் இலங்கை வந்தடைந்ததாக...

Read more

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை மாறி­னால் இணைவோம் – கஜேந்திரகுமார்

ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­தும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை மாறி­னால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து பய­ணிப்­ப­தற்குத் தயா­ராக இருக்­கின்­றோம் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர்...

Read more

ஐ.தே.க.யின் கோட்டைகள் கூட வெற்றிகொள்ளப்பட்டுள்ளன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்தை மட்டுமல்ல, எப்போதும் வெற்றி பெறவே முடியாது என்றிருந்த நகரங்களையும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Read more

ஊர்வலம், கூட்டம் இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான எந்தவொரு ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் இன்றும் (12) இடம்பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் பொலிஸ் குழுவினர்...

Read more

எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் – மகிந்த

எனக்கு பிரதமர் பதவி வேண்டாம், இந்த தேர்தல் முடிவுகளின் பின்னர் செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாம் நாட்டின்...

Read more

அரசாங்கம் உடனடியாக பதவி விலகுக வேண்டும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 340 உள்ளுராட்சி சபைகளில் 239 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி 19 மாவட்டங்களில் அபார வெற்றியை அடைந்துள்ளதாகவும், இதன்...

Read more

எம் கொள்கைகளில் மாற்றம் இல்லை

தெற்கில் யார் வென்றாலும் நாம் எமது தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளார் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள...

Read more
Page 1943 of 2227 1 1,942 1,943 1,944 2,227