Easy 24 News

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி

தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாமென, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் அனுமதியளித்துள்ளார்....

Read more

கூட்டு அரசு மகிந்த ராஜ­பக்­ச­வின் அனு­ம­தி­யைப் பெற்று ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை

கூட்டு அரசு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தன் நோக்­கம் நிறை­வ­டை­ய­வேண்­டும். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யில் கணி­ச­மான தூரம் பய­ணம் செய்­தி­ருக்­கின்­றோம். அது முடி­வ­டை­ய­வேண்­டும். அதில் எந்த மாற்­ற­மும் இருக்க முடி­யாது....

Read more

மாந­கர சபை­யின் மேய­ராக சொல­மன் சிறில்

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேய­ராக, முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சொல­மன் சிறிலை நிய­மிக்க வேண்­டும் எனக் கோரும் கடி­தம், கூட்­ட­மைப்பு கட்­சித் தலை­மை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது....

Read more

வீணை கட்சியுடன் கூட்டுசேர பின்னடிப்பு

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்­கில் ஆட்சி அமைப்­ப­தில் தொங்கு நிலமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில் சபை­க­ளைக் கைப்­பற்­றி­யுள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்போ, தமிழ்த் தேசிய...

Read more

நாங்­கள்­ தான் “கிங்­மேக்­கர்­கள்” : யோகேஸ்­வரி பற்­கு­ண­ராஜா

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் நாங்­கள்­ தான் “கிங்­மேக்­கர்­கள்” என்று யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முன்­னாள் மேயர் திரு­மதி யோகேஸ்­வரி பற்­கு­ண­ராஜா, சிறி­தர் தியேட்­ட­ரில் யாழ்ப்­பாண நகர...

Read more

அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும்

தேசிய அரசாங்கத்தைக் கலைத்து ஏதாவது ஒரு கட்சி தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால், அந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என சட்ட...

Read more

அப்பம் சாப்பிட்டு ஆட்சி பிடிக்கும் தேவை எமக்கு இல்லை

தாம் யாருடனும் கூட்டுச் சேர மாட்டோம் எனவும் அப்பம் சாப்பிட்டு தலைகளை மாற்றி ஆட்சி அமைக்கும் தேவை தமக்கு இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள்...

Read more

தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு ஜனாதிபதி பிரதமரிடம் வேண்டுகோள்

மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவும் தேர்தல் பெறுபேறுகளைக் கருத்தில் கொண்டும் அரசியல் நிலைமை குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்....

Read more

நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது

தாய் நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பாடம் புகட்டியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல்...

Read more

மீனாட்சியம்மன் கோயில் விபத்தைப் பார்வையிட்ட தமிழிசை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இந்த நிலையில்,...

Read more
Page 1941 of 2227 1 1,940 1,941 1,942 2,227