Easy 24 News

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

கிளிநொச்சியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் தனது வாக்குமூலங்களில் முரண்பட்ட...

Read more

7 தின்களின் பின் சடலமாக மீட்கப்பட்ட மிருசுவில் வாசி !!

கொழும்பு செல்­வ­தா­கக் கூறிச் சென்­ற­வர் ஏழு தினங்­க­ளின் பின்­னர் எரிந்த நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் எழு­து­மட்­டு­வா­ழில் நடந்­துள்­ளது. மிரு­சு­வில் பழைய வாய்க்­கா­லைச் சேர்ந்த செல்­வ­ரத்­தி­னம்...

Read more

கைப் பையில் இருந்த ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் !!

கைப் பையில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கியின் 611 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியாப்...

Read more

சுசில் பிரேமஜயந்தவுடன் 20 பேர் மகிந்தவுடன் இணைவு

கூட்டு அரசிலிருந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவொன்று வெளியேறி மகிந்த அணியுடன் இணையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது...

Read more

த.தே .கூ பிரதிநிதித்துவம் பெரும் பிரதேச சபை விபரங்கள்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரி­யுள்ள சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ராக கந்­தையா வாம­தே­வன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். உப தவி­சா­ள­ராக செல்­வ­ரத்­தி­னம் மயூ­ரன் தெரிவு...

Read more

சிவனொளிபாதமலையில் போதைபொருள்

சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டன. ஹட்டன் குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப...

Read more

வெறும் 20 பேரை ஏற்றுக்கொண்ட ஜப்பான்

கடந்த 2017ம் ஆண்டில் ஜப்பானில் தஞ்சம் கோரி அந்நாட்டு அரசிடம் 19,628 பேர் விண்ணப்பத்திருந்தனர். தஞ்சக்கோரியவர்களில் பெரும்பான்மயானோர் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த...

Read more

எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்

ரயில் நிலையத்தில் உள்ள சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்துக்குள், பெண் ஒருவர் பையுடன் நுழைந்த சம்பவம், அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனா, டோங்குவான் நகரின் ரயில்...

Read more

இறுதிச்சடங்கு செய்ய பணமில்லாததால் தானமாக அளித்த சோகம்

இறுதிச்சடங்கு செய்ய பணமில்லாததால் இறந்த தனது மகனின் உடலை தாய் ஒருவர் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. நோயால் மருத்துவமனையில் உயிரிழந்த மகனின்...

Read more

பிரித்தானியா : இணையத்தளம் மீள செயற்படுகிறது

தமது இணையத்தளம் மீள செயற்படுவதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. srilankahc.uk என்ற இணையத்தள முகவரி ஊடாக இணையத்தளம் மீள இயங்குவதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை...

Read more
Page 1927 of 2227 1 1,926 1,927 1,928 2,227