Easy 24 News

30 நாட்களுக்கு சிரியாவில் போர் நிறுத்தம்

சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் கடந்த ஒருவார காலமாக தொடர்ச்சியான போர் நடைபெற்றுவந்த நிலையில் அடுத்த ஒரு மாத காலத்துக்கு சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்...

Read more

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு அர­ச­மைப்­புச் சபை

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு அர­ச­மைப்­புச் சபை பரிந்­து­ரைத்த 7 ஆணை­யா­ளர்­க­ளும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­னர் என்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்­ளார் என சபாநா­ய­கர் கரு ஜெய­சூ­ரிய தெரி­வித்­தார். மனித...

Read more

இன்று முடிவு தெரி­யும்!!

சட்­டமா அதி­ப­ராக மொஹான் பீரிஸ் வழங்­கிய ஆலோ­ச­னைக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யுமா? இல்­லையா? என்­பது தொடர்­பில் உயர் நீதி­மன்­றில் இன்று வழக்கு விசா­ரணை நடை­பெ­ற­வுள்­ளது....

Read more

தமிழரசுக் கட்சிக்குழு ஜெனிவா பயணிக்கும்!!

இன்று ஆரம்­ப­மா­கும் ஜெனி­வாக் கூட்­டத் தொட­ரில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் ஒரு குழு பங்­கு­பற்­று­வது என்று கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது...

Read more

கேலிக்கூத்தான செயல் மகிந்த காட்டம்

கூட்டு அர­சின் அமைச்­ச­ரவை மாற்­றத்தை ‘கேலிக்­கூத்து’ என்று ஒரே வரி­யில் விமர்­சித்­துள்­ளார் முன்­னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜ­பக்ச. அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் அவ­ரின் கருத்­தைக் கேட்­ட­போதே, ‘கேலிக்­கூத்து’...

Read more

சட்­டம், ஒழுங்கு அமைச்­சுப் பத­வி சிக்கலில் !

சட்­டம், ஒழுங்கு அமை ச்­சுப் பத­வியை முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்க வேண்­டும் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யா­லும், சிவில் அமைப்­பு­க­ளா­லும்...

Read more

மக்­கள் வழங்­கிய ஆணை­யைக் கருத்­தில்­கொண்டே செயல்படுவோம்!

நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்­தி­ருக்­கும் செய்­திக்கு ஏற்ப அரச நட­வ­டிக்­கை­க­ளில் தேவை­யான மாற்­றங்­களை மேற்­கொண்டு, நாட்­டுக்­கா­க­வும் மக்­க­ளுக்­கா­க­வும் மேற்­கொள்ள வேண்­டிய நிகழ்ச்­சித் திட்­டங்­கள் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று ஜனாதிபதி ...

Read more

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை !!

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டம் தமிழ் பேசும் மக்களை அதிகமாக கொண்ட ஒரு...

Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இன்று!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையின் மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி...

Read more

செயற்கை மழையை உருவாக்குவதற்கானஆய்வு

செயற்கை மழையை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஆராயும் வகையில், இலங்கையில் திணைக்களமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி, மின்சக்தி அமைச்சினால் இத்திணைக்களம் உருவாக்கப்படவுள்ளதாக சக்தி, மின்சக்தி...

Read more
Page 1906 of 2227 1 1,905 1,906 1,907 2,227