Easy 24 News

புத்தளம், பாலாவியில் வெடிப்புச் சம்பவம், ஒருவர் உயிரிழப்பு

புத்தளம், பாலாவி பிரதேசத்தில் இயங்கி வந்த பழைய இரும்புகள் சேகரிக்கும் கடையொன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடையில் சேவையாற்றிய ஊழியர்...

Read more

தங்களுடன் ஒன்றிணையுமாறு கூட்டு எதிர்க் கட்சி அழைப்பு

அரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினரையும் தங்களுடன் ஒன்றிணையுமாறு கூட்டு எதிர்க் கட்சி திறந்த அழைப்பொன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் கூட்டு எதிர்க்...

Read more

13 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை

ஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர், தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை என்று பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தாமரைக்கேணி அலிஸாஹிர்...

Read more

சிவனொளிபாதமலையில் ஒரு தொகை கஞ்சா பறிமுதல்

சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 08 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் இருந்தவர்களையும் ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் “கோரா” என்ற மோப்ப நாயின்...

Read more

பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு

நாடெங்கிலும் உள்ள வேலைதேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர்...

Read more

கொடிகாமத்தில் வாள்வெட்டு ஆசிரியையும் சகோதரியும் காயம்

கொடிகாமத்­தில் வீடு புகுந்த வாள்­வெட்­டுக் குழு அங்­கி­ருந்த ஆசி­ரி­ய­ரை­யும் அவ­ரது சகோ­த­ரி­யை­யும் வெட்­டி­விட்­டுச்­சென்­றுள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சம்­ப­வம் நேற்­று­மாலை இடம்­பெற்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. முகத்தை மறைத்­துக்­கொண்டு...

Read more

நெல்­லி­யடி மாலு சந்­தி­யில் இளை­ஞன் சடலமாக மீட்பு

நெல்­லி­யடி மாலு சந்­தி­யில் இளை­ஞன் ஒரு­வர் நேற்­றுச் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சுது­­ம­லை­யைச் சேர்ந்த சந்­தி­ரக்­கு­ருக்­கள் கரி­சர்மா (வயது – 22) என்­ப­வரே சட­ல­மாக...

Read more

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களுக்கு படையணி

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை வினைத்­தி­றன் மிக்­க­தாக முன்­னெடுப் பதற்கு இரண்டு சிறப்பு படை­ய­ணி­கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன என்று ஜனாதிபதி கூறி­யுள்­ளார். நேற்று மட்­டக்­க­ளப்­புக்­குச் சென்ற...

Read more

அம்­பாறை தாக்குதல் :பாராமுகமாய் இருத்த பொலிசாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் !

அம்­பாறை நக­ரில் பள்­ளி­வா­சல் மற்­றும் முஸ்­லிம் கடை­கள் மீது இன­வாத நோக்­கில் தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­கை­யில் அதைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­மல், பாரா­மு­கத்­தோடு நடந்­து­கொண்ட பொலி­ஸா­ருக்கு...

Read more

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இட­மாற்­றங்­கள்

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு முத­லாம் தவணைப் பரீட்சை நிறை­வ­டைந்­த­து­டன் கட்­டாய இட­மாற்­றங்­கள் வழங் கப்­ப­ட­வுள்­ளன. இங்­குள்ள அர­சி­யல்­வா­தி­கள் யாருக்­கும் பரிந்­துரை செய்து அதைக் குழப்­பா­தீர்­கள். இவ்­வாறு...

Read more
Page 1892 of 2227 1 1,891 1,892 1,893 2,227