Easy 24 News

`சிரியா மண்ணே சிரி’ – வைரமுத்துவின் கவிதை!!

சிரியா போர் தொடர்பாக வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பு வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது சிரியா மண்ணே சிரி என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கவிதை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. https://www.youtube.com/watch?time_continue=125&v=CfGxmFIsjmw

Read more

கொழும்பு துறைமுக கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் சேவைப்புறக்கணிப்பு

கொழும்பு துறைமுகத்தில் சேவைபுரியும் கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் இன்று சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடஉள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருள்களுடன் கொள்கலன்களையும் அதிக முறையில்...

Read more

எம்.எச்.எம்.அஷ்ரப் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது. 2000ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம்...

Read more

அரச முகாமைத்துவ சேவையில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சை இன்று

அரச முகாமைத்துவ சேவையில் ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இன்று ஆரம்பமாக இருப்பதாக அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இச்சேவையில் 6 ஆயிரம்...

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (06) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

Read more

பொதுத் தேர்தலுக்கு தயாராதல் எம் இலக்கு

கூட்டு எதிர்க் கட்சியின் அடுத்த இலக்கு பொதுத் தேர்தலுக்கு தயாராதல் ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள்...

Read more

முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் காவலர் தற்கொலை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆயுதப் படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை...

Read more

தென்கொரியா குழு நாளை வடகொரியாவுக்கு பயணம்

தென் கொரியாவின் பியாங்யங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் கலந்துகொள்ள வடகொரியா அரசு தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது. இரு...

Read more

வெள்ளை மாளிகையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அமெரிக்காவின் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். அமெரிக்க அதிபர் வசிக்கும் இடம் வெள்ளை...

Read more
Page 1890 of 2227 1 1,889 1,890 1,891 2,227