Easy 24 News

3,200 கோடி ரூபாய் மோசடி அம்பலம்

ஊழியர்களிடம் டி.டி.எஸ்., வரியை பிடித்தம் செய்து, வருமான வரித்துறையிடம் செலுத்தாமல், 447 நிறுவனங்கள் ரூ.3,200 கோடிக்கு மோசடி செய்துள்ளது அம்பலமாகிறது. தனியார் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களிடம்...

Read more

கட்டாா் நாட்டின் “கட்டாா் சரட்டி” உதவி நிதிய அங்குராப்பணம்

கட்டாா் நாட்டினால் உலக நாடுகளில் உதவிபுரியும் அமைப்பான கட்டாா் சரட்டி” உதவி நிதியம் என்ற சர்வதேச தன்னாா் அரச சாா்பற்ற நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய அலுவலகமொன்றை கட்டாா்...

Read more

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை காணப்படுவதாகத் தெவிக்கப்படுகின்றது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு...

Read more

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று நடந்தது. பரந்தன் தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள...

Read more

தேவா­ல­யத்­தில், துப்­பாக்­கி­ க­ளைக் கையில் ஏந்தி, குண்­டு­க­ளைக் கிரீ­ட­மாக அணிந்­து­கொண்டு பிரார்த்தனை

அமெ­ரிக்­கா­வின் பென்­சில்­வே­னி­யா­வில் உள்ள ஒரு தேவா­ல­யத்­தில், துப்­பாக்­கி­ க­ளைக் கையில் ஏந்தி, குண்­டு­க­ளைக் கிரீ­ட­மாக அணிந்­து­கொண்டு பிரார்த் தனை நடை­பெற்­றி­ருக்­கி­றது. புளோ­ரி­டா­வில் உள்ள பள்­ளி­யில் இடம் பெற்ற...

Read more

சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் மட்டும் கலந்துக் கொண்ட மரதன் ஓட்டப்பந்தயம்

சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் மட்டும் கலந்துக் கொண்ட மராத்தான் ஓட்டப்பந்தயம் நிகழ்ந்துள்ளது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக...

Read more

புதையல் தோண்டியோர் முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேரை முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் நேற்று முன்தினம் (03 )...

Read more

யாழ்ப்­பா­ணம் பிரம்­ப­டி­யில் உள்ள வீடொன்­றில் பெற்­றோல் குண்டு வீசித் தாக்­கு­தல்

யாழ்ப்­பா­ணம் பிரம்­ப­டி­யில் உள்ள வீடொன்­றின் மீது நேற்று இனந்தெ­ரி­யாத கும்­பல் ஒன்று பெற்­றோல் குண்டு வீசித் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளது. இந்த சம்­ப­வம் தொடர்­பில் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்...

Read more

வடமாகாணம் எங்கும் மாடுகள் களவு : யாழில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மோதவைக்க சதியா?

யாழ் நகரம் எங்கும் சிவ சேனை முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனது. இந்த சுவரொட்டியானது இந்துக்கள் செறிந்து வாழும் நல்லூர் பிரதேசம் மற்றும் முஸ்லிம்கள் செறிந்து...

Read more

மலட்டு தன்மையை உண்டாக்கும் மருந்து இல்லை

*மகப்பேற்று வைத்திய நிபுணர் மலட்டு தன்மையை உண்டாக்கும் மருந்து சம்பந்தமான வதந்திகளை மறுத்துரைத்தார்.* ஒரே முறையில் குடிப்பதன் மூலம் ஆணுக்கோ பெண்ணுக்கோ மலட்டு தன்மையை ஏட்படுத்தும் மருந்து...

Read more
Page 1889 of 2227 1 1,888 1,889 1,890 2,227