Easy 24 News

நாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நாளை நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான விவா­தத்தின் போது இலங்கை அர­சாங்­க­மா­னது ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த விரி­வான அறிக்­கை­யொன்றை...

Read more

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அமெரிக்கப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார்....

Read more

போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒரு பங்காக போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனஅமெரிக்க அதிபர்...

Read more

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகிய முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக...

Read more

வாயு கசிவு காரணமாக 34 பேர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதி

ஏக்ல பகுதியில் ஆடைக்கைத்தொழில் நிலையமொன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 34 பேர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த மயக்க நிலைமை ஏற்பட்டதை...

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் செயற்பட முடியாது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் செயற்பட முடியாது என தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...

Read more

தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தீ விபத்தில் 9 வீடுகள் சேதம்

தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்று (19) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன. கொழும்பு மாநகர சபையின்...

Read more

மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை

எதிர்காலத்தில் பொறுப்புக்களை மென்மேலும் சிறப்பாக நிறைவேற்றி மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு மாநகர...

Read more

தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சியை பிடிப்பார்- அர்ஜூன் சம்பத் பேட்டி

தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சியை பிடிப்பார் என நிருபர்களுக்கு அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்தார். கண்டமனூரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட கிளை அமைப்பு கூட்டம் நடந்தது. இதற்கு...

Read more

உத்தரபிரதேசத்தில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்: முதல்-மந்திரி அறிவிப்பு

பா.ஜனதா அரசின் ஓராண்டு நிறைவு முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு துறைகளில் விரைவில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் யோகி ஆதித்யநாத் கூறினார். உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி...

Read more
Page 1851 of 2227 1 1,850 1,851 1,852 2,227