Easy 24 News

போதைப்பொருட்களுடன் இருவர் கைது

கிண்ணியா மற்றும் கருமலையூற்று பகுதிகளில் கேரளா கஞ்சா மற்றும் கஞ்சா கலந்த மதன மோதன லேகியம் போன்ற போதைப்பொருற்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று...

Read more

பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் ரணில்!

தற்போதுள்ள அரசியல் நிலைமையைக் கருத்தில்கொண்டு அரசைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பதவியை இராஜிநாமா செய்யவேண்டுமென அரசுக்கு ஆதரவளித்துவரும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடமே நேரடி...

Read more

கண்டி கலவரம் விசாரணை நிறைவு, உண்மையை வெளிப்படுத்துங்கள்

கண்டி, தெல்தெனியவில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பிலான பொலிஸ் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகவும் இதில் தொடர்புடையதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய குழுவினரை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு பொலிஸாரிடம்...

Read more

மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டம் நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டம் நாளை (29) மறுதினம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திட்டமிட்ட...

Read more

உமா ஓயா தொடர்பான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு

உமா ஓயா பலநோக்கு வேலைத்திட்டத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனு மீண்டும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. குறித்த திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர் சேதம் மற்றும்...

Read more

அலம்பில் துயிலும் இல்ல காணியை யாருக்கும் வழங்க வேண்டாம் என மனு

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்துக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அப் பகுதி மக்கள் கையெழுத்திட்டு மாவட்டச் செயலரிடம் நேற்று மனு ஒன்றை கையளித்தனர்....

Read more

தற்போதைய நிலையில் ஆட்சியமைக்க ஸ்ரீ ல.சு.க. இன்றி முடியாது

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த...

Read more

தேவை­யில்­லா­மல் சண்டை பிடிக்­கக் கூடாது என்­ப­தா­லேயே நான் போட்­டி­யில் இருந்து வில­கி­னேன் :ரெமி­டி­யஸ்

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் தெரிவு ஏனை­ய­வர்­க­ளுக்கு எடுத்­துக் காட்­டாக அமைய அமை­தி­யாக செயற்­பட்­டோம். சாத்­தி­யப்­ப­டாத விட­யங்­க­ளுக்கு தேவை­யில்­லா­மல் சண்டை பிடிக்­கக் கூடாது என்­ப­தா­லேயே நான் போட்­டி­யில்...

Read more

மணி­வண்­ணன் விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் போட்­டி­யில் வாக்­கெ­டுப்­பில் தோற்­க­டிக்­கப்­ பட்ட மணி­வண்­ணன் மீண்­டும் ஆனோல்ட் உடன் போட்­டி­யிட அனு­ம­திக்க வேண்­டும் என்று விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம்...

Read more

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ரங்கே பண்டார மிரட்டல்

ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்புகள் மாற்றம் இடம்பெறாவிட்டால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர்...

Read more
Page 1836 of 2227 1 1,835 1,836 1,837 2,227