Easy 24 News

வவு­னியாவில் பல வீதி­கள் முழு­மை­யாகச் சேத­ம­டைந்த நிலை!

அண்­மைக் கால­மாக வவு­னியா மாவட்­டத்­தின் பல வீதி­கள் முழு­மை­யாகச் சேத­ம­டைந்த நிலை­யில் கவ­னிப்­பா­ரற்றுக் கிடக்­கின்­றன தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் போக்­கு­வ­ரத்து செய்­கின்ற வவு­னி­யா­வின் பல முக்­கி­ய­மான வீதி­கள்...

Read more

வாக்களித்தவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை முடியாது!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் கட்சியின் நிலைப்பாட்டை மீறி பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஜக்கிய மக்கள்...

Read more

உலக சுகாதார நிறுவனத்தின் 70 ஆவது நிகழ்வு : இலங்கையில்

உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்யும் 70 ஆவது உலக சுகாதார தின வைபவம் நாளை (07) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையில் இடம்பெறவுள்ளது. கொழும்பு...

Read more

ஐ .தே.கட்சியில் பதவி நிலைகளில் உள்ள அனைவரும் விலகிக்கொள்ள வேண்டு

ஐக்கிய தேசிய கட்சியில் பதவி நிலைகளில் உள்ள அனைவரும் நாளை 07 ஆம் திகதிக்கு முன்னர் விலகிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை...

Read more

நேசன் பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தாக்கப்பட்டமை குறித்து மேஜர் ஜெனரல் அமல் கைது

ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read more

விண்வெளியில் செடி வளர்க்க நாசாவுக்கு உதவும் உங்கள் லன்ச் துணைவன்!

பூமியில் மட்டுமன்றி விண்வெளியிலும் சென்று ஆட்சி செய்கிறான் மனிதன். மூளையைக் கசக்கி, இந்தப் பூவுலகில் வாழ்வை எளிதாக்கும் அத்தனை முயற்சிகளையும் செய்து வெற்றி காண்கிறான். இப்படி பூமியில்...

Read more

மகிழுந்தில் சென்றுகொண்டிருந்த நபர் அடித்துக்கொலை!!

மகிழுந்தில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை வழிமறைந்த சில நபர்கள் மோசமாக தாக்கி கொலை செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் தனது மகிழுந்துல் Créteil (Val-de-Marne )...

Read more

வளைகுடாவில் வளர்க்கப்படும் ஆலம், வேலம், அரச மரங்கள்!

கத்தார் நாடு பாலைவன பூமி. எண்ணைய் வளம் அதிகம். செல்வச் செழிப்பு மிக்க நாடு. இந்தியர்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். சர்வசாதாரணமாக 45 டிகிரி செல்சியஸ் வெயில் வீசும்....

Read more

முஸ்லிம்கள் மீதான இனவாத வன்செயல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் எடுத்துரைப்பு

முஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற இனவாத வன்செயல்கள் மோசமடைவதற்கு வெறுப்பூட்டக்கூடிய பேச்சுகளை தடைசெய்வதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை, புலனாய்வுத்துறையின் அசமந்தப்போக்கு, தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைள் எடுக்கப்படாமை...

Read more

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) அனுமதி வழங்கியுள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தின் கல்வியியலாளர்கள்...

Read more
Page 1822 of 2227 1 1,821 1,822 1,823 2,227