Easy 24 News

மாட்டு இறைச்சிக் கடை தீக்கிரை

பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வீதிக்கு அருகில் இருந்த மாட்டு இறைச்சிக் கடை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழு...

Read more

சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் கைது

தமிழக ஈழ அகதி முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர். இன்று அதிகாலை...

Read more

வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைப்பு

மட்டக்களப்பு, பரீனாஸ் வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. காத்தான்குடிப் பிரதேச...

Read more

17 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, அத்தியாவசிய தேவை கருதி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்...

Read more

“ரணமயுர பதக்கம்” கண்டெடுக்கப்பட்டுள்ளது

காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டில் காணாமல் போன “ரணமயுர பதக்கம்” கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுவெல – கொள்ளுப்பிட்டி தனியார்...

Read more

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இன்று சுகததாஸவில்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை...

Read more

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதினம் எதிர்வரும் 18 ஆம் திகதி

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதினம் எதிர்வரும் 18 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக யாழ். மறைமாவட்ட நீதி, சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடத்துவதற்கு...

Read more

சிங்கப்பூருடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

சிங்கப்பூருடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கு கூடுதலான வருமானத்தையும் தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என மூலோபாய அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்....

Read more

அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒன்று அமைந்தால் தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வது உறுதி

தப்பித் தவறியாவது அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒன்று அமைந்தால் தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வது உறுதியாகும் என அமைச்சர் பீல்ட் மாசல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்....

Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை

வரும் மே 22-ந்திகதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென்கொரிய அதிபர் மூன் ஜே-வை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் இரு தலைவர்களும் வடகொரிய...

Read more
Page 1768 of 2227 1 1,767 1,768 1,769 2,227