Easy 24 News

வவுனியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியா குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்றது. வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின்...

Read more

முள்ளிவாய்க்கால் சென்று வந்த மக்களுக்கு மென்பானம் வழங்கிய இராணுவம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் சென்று வந்த மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கினார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்தவர்களை மறித்து மென்பாணங்களை வழங்கினார்கள்.

Read more

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன் கோரவிபத்து

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி நெடுஞ்சாலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை...

Read more

மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் முள்ளிவாய்க்கால் படுகொலை கண்காட்சி!!

“மே-18 மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்“ என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுகள் கண்காட்சி – டென்மார்க் தலைநகரில் நேற்று நடைபெற்றது.

Read more

இராணுவத்தின் யுத்த வெற்றி சின்னத்துக்கு செருப்பால் எறிந்த நபர்

முல்லைத்தீவில் அமைந்துள்ள இராணுவத்தின் யுத்த வெற்றி சின்னத்துக்கு நபரொருவர் செருப்பை கழற்றி எறுந்தமையால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது. இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள்...

Read more

வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா நியமனம்

வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். இதுவரை காலமும்...

Read more

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குற்றமற்றவர் : மேல் நீதிமன்றம் தீர்ப்பு

பெண்ணொருவரை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குற்றமற்றவர் என திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில்...

Read more

ஜி.சி.ஈ உயர்­தர மாண­வர்­க­ளுக்­கான விண்ணப்பம் கோரல்

யாழ்ப்­பா­ணம் இந்­துக்­கல்­லூ­ரி­யில் 2020 ஆண்டு ஜி.சி.ஈ உயர்­தர மாண­வர்­க­ளுக்­கான விண்ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. கலைப்­பி­ரிவு, பொறி­யியல்­தொ­ழில்­நுட்­பப் பிரிவு, உயிர்­மு­றை­மை­கள் தொழில்­நுட்­பம், ஆங்­கில மொழி மூல வர்த்­தகப் பிரிவு போன்ற...

Read more

மயக்க மருந்தை விசிறி நகை பணம் கொள்ளை

சாலையில் நடந்து சென்றவரை மறித்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே முகத்தில் துணியை அழுத்தி மயக்கமடையச் செய்து நகை, மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று வவுனியா பஜார்...

Read more

அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம்.

அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம். புகைந்துகொண்டிருந்த அடுப்புக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்ற பெண்ணின் ஆடையில் தீப்பற்றிக்கொண்டதால் உடல் முழுவதும்...

Read more
Page 1748 of 2227 1 1,747 1,748 1,749 2,227