Easy 24 News

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் இரகசிய வாக்குமூலம்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி, நேற்று நீதிமன்றத்தில் மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கினார். கல்கிஸை...

Read more

ஹெலிகொப்டரில் பயணிக்கும் போதும் நான் தான் ஜனாதிபதி

நான் ஜனாதிபதியாக இருக்கும் போதே ஹெலிகொப்டரில் பயணித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய...

Read more

பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட சடலம்

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் மத்தேகொட கிரிகம்பமுனுவ...

Read more

புதைக்கப்பட்ட கஞ்சா : தோண்டி எடுத்த அதிரடிப்படை

நிலத்­தில் கிடங்கு வெட்­டிப் புதைத்த நிலை­யில் 30 கிலோ­கி­ராம் கேர­ளக் கஞ்சா போதைப் பொருள் மீட்கப் பட்டது. அதை விற்க முற்­பட்ட குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட...

Read more

தென்னிலங்கை மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் ஒத்துழைப்பு

வட­ம­ராட்சி கிழக்­கில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் வந்து தங்­கி­யி­ருந்து தொழில் செய்­வ­தற்கு திணைக்­க­ளங்­கள் எந்த அனு­ம­தி­யை­யும் வழங்­க­வில்லை. உள்­ளூர்­வா­சி­கள் சிலரே, தமது பகு­தி­க­ளில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் வந்து தங்­கி­யி­ருந்து...

Read more

மத­கு­டன் மோதி­யது உந்­து­ருளி -ஒரு­வர் உயிரிழப்பு

முல்­லைத்­தீவு மாவட்­டம் வன்­னி­வி­ளாங்­கு­ளம் பகு­தி­யில் பய­ணித்த உந்­து­ருளி வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து மத­கு­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. சம்­பவ இடத்­தி­லேயே இளை­ஞன் உயி­ரி­ழந்­த­தோடு மற்­றொ­ரு­வர் படு­கா­யங்­க­ளு­டன், மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லை­யில்...

Read more

செல்லாக் காசுகளுக்கு ஏமாற வேண்டாம்

மக்கள் எதிர்பார்த்த ஆட்சி எதிரில் செயற்பாட்டு ரீதியாக நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்...

Read more

அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது. மேக்...

Read more

பிரபல பாதாள உலக குழு தலைவரின் சகா கைது

பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – லபுதுவ...

Read more

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு உயரும்

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 11 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மற்றும்...

Read more
Page 1729 of 2227 1 1,728 1,729 1,730 2,227