Easy 24 News

பறவை முகம் போன்ற தோற்றம் கொண்ட அதிசய மீன்

சீனாவில் பறவை முகம் போன்ற தோற்றம் கொண்ட அதிசய மீன் ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசீன பகுதியில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய அந்த...

Read more

அமெரிக்கா முதலில் மோதப்போவது யாருடன்?

20-ம் நூற்றாண்டில் நடந்த போர்களில் பெரும்பாலானவற்றுக்குக் காரணம் எண்ணெய் வளம். அதன் விளைவு எண்ணெய் வளம் கொட்டிக்கிடந்த நாடுகளின் தலைவர்கள் அமெரிக்கா விளையாடிய அரசியல் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டார்கள்....

Read more

ஜப்பானிய வதிவிடப் பிரதிநிதி : பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

ஜெனிவாவுக்கான ஜப்பானிய வதிவிடப் பிரதிநிதி தூதுவர் நொபுசிஜே தகமிசவா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று...

Read more

சிறுநீரக பிரிவில் நிலவும் மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமம்

கண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் நிலவும் மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி உள்ளனர். குறித்த மருந்துகளை வெளியில் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு...

Read more

போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை நிர்வாக சேவை

நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷேட கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம்...

Read more

கல்வி வேலைத்திட்டத்திற்கு பின்லாந்து அரசாங்கம் உதவி

இலங்கையில் முன்னெடுக்கப்படும் உறுதிசெய்யப்பட்ட 13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. தொழிற்பயிற்சியை முன்னிலைப்படுத்தி கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read more

சேதமடைந்த சொத்துக்களுக்கு விசேட இழப்பீடு

பேருவளை, அலுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால் சேதமடைந்த சொத்துக்களுக்கு விசேட இழப்பீடு வழங்கப்படவுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டில் பேருவளை மற்றும் அலுத்கம ஆகிய பிரதேசங்களில்...

Read more

இன, மத பேத­மற்று பய­ணம் தொட – காதர் மஸ்­தான்!!

போரால் படு மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அவர்­க­ளின் வாழ்வு சிறக்க இன, மத பேதங்­க­ளுக்கு அப்­பால் நின்று அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­ப­டு­வேன் என்று வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும்...

Read more

வடக்­கைக் குத்­த­கைக்கு எடுத்த மைத்­திரி

தங்­க­ளின் சுய அர­சி­ய­லுக்­காக மைத்­தி­ரி­யும், ரணி­லும் வடக்கு மாகா­ணத்­தைக் குத்­த­கைக்கு எடுத்­துள்­ள­னர். அத­னால் பெரும் விளை­வு­கள் ஏற்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு எச்­ச­ரிக்கை செய்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்...

Read more

பிரச்­சி­னை­களை மூடி­ம­றைப்­ப­தற்­கா­கவே இரா­ஜாங்க, பிரதி அமைச்­சுப் பத­வி­கள்

கூட்­ட­ர­சுக்­குள் எழுந்­துள்ள பிரச்­சி­னை­களை மூடி­ம­றைப்­ப­தற்­கா­கவே பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இரா­ஜாங்க, பிரதி அமைச்­சுப் பத­வி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்று மகிந்த அணி­யான பொது எதி­ரணி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. ஐக்­கிய தேசி­யக்...

Read more
Page 1702 of 2227 1 1,701 1,702 1,703 2,227