Easy 24 News

சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைப்பு

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. வாழ்க்கைச்செலவு குழு கூடி எடுத்த...

Read more

தேக்குமரக் குற்றிகளை கடத்தியா 3 பேர் கைது

மட்டக்களப்பு கரடியனாறில் சட்டவிரோதமாக தேக்குமர குற்றிகளை ஏற்றிச் சென்ற 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்....

Read more

மல்லாகம் துப்பாக்கிச்சூடு: 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் கடந்த 17 ஆம் திகதி மாலை அமைதியின்மையை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மல்லாகம்...

Read more

மஹிந்தவுக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்த கடற்படை அதிகாரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக, கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரி தொடர்பான அறிக்கை, இலங்கை கடற்படை நிறுவனத்திடன் இல்லையென, கடற்படை தளபதி...

Read more

தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த அண்ணன்

திருச்சி மாவட்டத்தில் அண்ணன் தங்கை காதல் காரணத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டனர். 17 வயது சிறுவனுக்கு, 15 வயது சிறுமியின் மீது...

Read more

இழப்பீட்டு அலுவலக சட்டமூல வர்த்தமானி

இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், அரசாங்கத்தால் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு .இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் அலுவலகத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது....

Read more

மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது : மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்க அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக்...

Read more

சட்டமோ, அரசியல் திருத்தமோ வடக்கு மனங்களை வெல்லாது

வடக்கு மக்­க­ளுக்கு கருணை, இரக்கம், பரிவு என்­ப­னவே தேவை. இத­னை­வி­டுத்து சட் டத்­தின் மூலமோ, அர­சி­யல் திருத்­தங்­கள் மூலமோ அவர்­களின் மனங்­களை வென்­று­விட முடி­யாது. இதனை நாடு...

Read more

சுழிபுரத்திலிருந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை பேரணி

மாணவி றெஜினாவின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சுழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று...

Read more

10 கிலோ எடைகொண்ட காளான்- வியப்பில் ஆழ்ந்த தென்மேற்கு சீனா

தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள Baoshan நகர மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடைகொண்ட lingzhi வகை காளான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 10 கிலோ எடையும்,...

Read more
Page 1678 of 2227 1 1,677 1,678 1,679 2,227