சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் பிரிவை பிரிக்க அமைச்­ச­ர­வை!!

சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் பிரிவை இரு பிரி­வு­க­ளா­கப் பிரிப்­ப­தற்கு அனு­மதி கோரும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் அடுத்த வாரம் நடை­பெ­ற­வுள்ள அமைச்­ச­ர­வைக்கூட்­டத்­தில் முன்­வைக்­கப்­ப­டும் என்று தெரி­கி­றது. யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில்...

Read more

வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் மழை

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம்...

Read more

லிபிய படகு விபத்தில் காணாமல்போனவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம்

லிபிய கரையில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று நீரில் மூழ்கியதில் காணாமல்போன நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. நேற்றைய இந்தச் சம்பவத்தில், 3 குழந்தைகளின் சலடங்கள்...

Read more

பதவி வில­கிச் செல்­லும் அமெரிக்கத் தூதர் –வடக்கு முதலமைச்சர் சந்­திப்பு!!

இலங்­கை­யி­லி­ருந்து விடை­பெற்­றுச் செல்­ல­வுள்ள அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசாப், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நேற்று முன்­தி­னம் திடீ­ரென இர­க­சி­ய­மா­கச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார். கொழும்­பில் உள்ள அமெ­ரிக்­கத்...

Read more

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 23ம் திகதிக்கு

அமைச்சராக இருக்கும் போது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரக் கூற்றை சமர்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று...

Read more

06 வகையான பயிர்களுக்கு இலவச காப்புறுதி

இந்த ஆண்டு முதல் ஆறு வகையான பயிர் செய்கைக்கு எவ்வித பங்களிப்பு கட்டணமும் இன்றி இலவசமாக விவசாயக் காப்புறுதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி நெல், பெரிய...

Read more

தென் கொரியாவில் செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் மூடப்பட்டது

தென்கொரியாவில் அரை நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் காலி செய்யப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின்போது, தென்கொரியாவின் சியோல் நகரில் அமெரிக்க ராணுவ...

Read more

பிரிட்டனில் இந்திய டாக்டர்கள், என்ஜினியர்களுக்கு குடியுரிமை மறுப்பு

இந்திய டாக்டர்கள், என்ஜினியர்கள் சிலருக்கு காலவரையற்ற குடியுரிமை வழங்க பிரிட்டன் அரசு மறுத்துள்ளது.இது குறித்து அந்நாடு அளித்துள்ள விளக்கத்தில், ‘‘அவர்கள் பொய்யான வருமான விபரங்களை தெரிவித்துள்ளனர். அதனால்...

Read more

பேரழிவை தடுத்த பெண் விமானி – பரபரப்பு தகவல்கள்

மும்பை காட்கோபர் பகுதியில் நேற்று முமினம் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் மோதி விமானம் விபத்துக்கு உள்ளானது. இதில் விமானிகள் உள்பட 5 பேர் பலியான நிலையில், விமானத்தை...

Read more

கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் இறுதித் தீர்மானம்

கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நாளை (01) இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா...

Read more
Page 1673 of 2225 1 1,672 1,673 1,674 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News