‘டிகிரி சக்தி’ பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ் தோட்டசிறார் களுக்கு பிஸ்கட்

களுத்துறை மாவட்டத்தில் அரபொலகந்த தோட்டசிறார்;களுக்கு பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட சிறார்களின் போசணை மட்டத்தை அதிகரிப்பதற்கான 'டிகிரி சக்தி' பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ், சிறார்களுக்கு பிஸ்கட்களை சுகாதார...

Read more

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் கொடூ­ரம் -சம்­பந்­தன் கொதிப்­பு­டன் பதில்

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த ஒரு வாரத்­தில் மூன்று கொடூ­ரச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன. போர் இடம்­பெற்ற காலத்­தி­லும் எமது இனம் பாதிக்­கப்­பட்­டது. போரில்­லாத காலத் தி­லும் எமது இனம் திட்­ட­மிட்டு...

Read more

2 கோடி 90 இலட்ச ரூபா செலவில் தனி வீடுகள்

களுத்துறை மாவட்டத்தில் அரபொலகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 தனிவீடுகள், பெருந்தோட்ட பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டனஇதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.இந்த வீடுகளை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர்...

Read more

முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் கூற்று திறைசேரியினால் நிராகரிப்பு

2017ம் ஆண்டுக்காக திறைசேரி பகிரங்கப்படுத்திய மொத்த உற்பத்தியில் அரசாங்க கடன் மற்றும் மொத்த உற்பத்தியை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில்; இதன் வேறுபாடுகளைக் காண முடியும் என்று முன்னாள்...

Read more

பொலிஸ் விசா­ர­ணைக்கு சென்­ற­வர் மீது தாக்­கு­தல்

குழு மோதல் தொடர்­பில் பொலிஸ் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­வர் மீது இனந்­தெ­ரி­யாத குழு­வி­னர் கண்­ணா­டிப் போத்­த­லி­னால் நேற்­றுக் குத்­தி­யுள்­ள­னர். படு­கா­ய­ம­டைந்த அவர் மந்­திகை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். கர­ண­வாய்...

Read more

யாழ்ப்­பாண வன்­மு­றை­கள் -பொலி­ஸார் மீது பல தரப்­பி­ன­ரும் பாய்ச்­சல்!!

யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும். பொலி­ஸார் இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தத் தவ­று­கின்­ற­னர். கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் இறுக்­கப்­பட்­டாலே இவ்­வா­றான சம்­ப­வங்­கள் எதிர்­கா­லத்­தில் இடம்­பெ­றாது பாது­காக்க முடி­யும்....

Read more

இயற்கை மரணங்களில் 75 வீதமானவற்றுக்கு தொற்றாத நோயே காரணம்

இலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 75 வீதமானவை தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கையில் ஐ.நா....

Read more

போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கிய வெளிநாட்டவர்கள் கைது

பிரேசிலிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் 100 போதைப்பொருள் உருண்டைகள் விழுங்கியிருந்த நிலையில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக...

Read more

கூட்டு எதிர்க் கட்சியில் வெடிப்பு மிக அண்மையில் ஏற்படும்

மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கில் காணப்படும் கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அபேட்சகரை தீர்மானிக்கும் போது வெடிப்பு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். நேற்று...

Read more

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை

கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற பெரஹராவில் யானையொன்று குழப்பமடைந்ததில் 31 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களின்...

Read more
Page 1671 of 2225 1 1,670 1,671 1,672 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News