Easy 24 News

புதிய கலந்துரையாடல் பத்திரத்தைத் தயாரிக்குமாறு பரிந்துரை

அரசியலமைப்பு நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு புதிய கலந்துரையாடல் பத்திரமொன்றை தயாரிக்குமாறு அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கிணங்க, குறித்த நிபுணர்கள் குழுவினால் அண்மையில்...

Read more

பெண்­களுக்கு இல­வ­ச­மாக 5 கடை­கள்

நல்­லூர் ஆலய உற்­ச­வத்­தின்­போது யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யால் ஒதுக்­கப்­ப­டும் கடைத் தொகு­தி­க­ளில் 5 கடை­கள் பெண்­கள் அமைப்­புக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டும். இவ்­வாறு யாழ்ப்­பாண மாந­கர முதல்­வர் இ.ஆர்னோல்ட்...

Read more

கத்­தோ­லிக்க மக்­க­ளின் -புனித பூமி­யா­கி­றது மடு

மன்­னார் மடுப் பகு­தியை கத்­தோ­லிக்­கர்­க­ளின் புனித பூமி­யாக அறி­விப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் அரச தலை­வர் செய­ல­கத்­தில்...

Read more

நியூஸிலாந்தில் கல்விகற்கும் இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

நியூஸிலாந்தில் கல்வி கற்கும் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களின் விசாக்களில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் ‘ரேடியோ நியூஸிலன்ட்’ வெளிக்கொணர்ந்துள்ளது. மும்பையிலுள்ள நியூஸிலாந்து குடிவரவு அலுவலகத்தனால் இலங்கைக்கான விசா விண்ணப்பங்கள்...

Read more

வீதி­யில் கிடந்த உந்­து­ரு­ளி­யின் – உரி­மை­யா­ளர் கைது!!

இலக்­கத் தக­டு­கள் துணி­யால் மூடிக்­கட்டி மறைக்­கப்­பட்ட நிலை­யில் கொக்­கு­வி­லில் நேற்­று­முன்­தி­னம் உந்­து­ருளி மீட்­கப்­பட்­டி­ருந்­தது. உந்­து­ரு­ளி­யின் உரி­மை­யா­ளர் கோப்­பா­யில் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார். கொக்­கு­வில் ஞான­பண்­டிதா பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள...

Read more

சிங்கள மக்கள் சந்தேகித்தால்- தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

13ஆவது திருத்­தச் சட்­டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப டுத்­த­வேண்­டும். இத­னூ­டாக தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­ னைக்­குத் தீர்வு காணப்­ப­ட­வேண்­டும். எந்­த­வொரு செயற்பா­டாக இருந்­தா­லும் பெரும்­பான்­மைச் சிங்­கள மக்­க­ளுக்கு சந்தே­கம்...

Read more

விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­வ­னுக்கு – எம­னாக மாறிய கயிறு!!

விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­வ­னின் கழுத்­தில் கயிறு இறுக்­கி­ய­தால் 13 வய­துச் சிறு­வன் உயி­ரி­ழந்­தான். இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்சி, முழங்­கா­வில் அன்­பு­பு­ரத்­தில் நடந்­துள்­ளது. கிளி­நொச்சி இர­ணை­தீவு றோமன் கத்­தோ­லிக்க...

Read more

யாழ்ப்பாணம் மாந­கர சபை நிகழ்­வு­க­ளில்- இராணு­வத்­துக்கு இட­மில்லை!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் நிகழ்­வு­க­ளுக்கு இலங்கை இரா­ணு­வத்­தி­னரை அழைப்­ப­தில்லை என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதில் உறுப்­பி­னர் லோக­த­யா­ளன், யாழ்ப்­பா­ணம் மாந­கர...

Read more

ஐ.நாவின் தீர்­மா­னம் செயற்­ப­டுத்­தப்­ப­டும்

இலங்கை தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா தொடர்ந்­தும் ஆத­ர­வ­ளிக்­கும் என்று, இலங்­கைக்­கான அமெ­ரிக்­கப் பதில் தூது­வர் ரெபேர்ட் ஹில்­ரன், வடக்கு...

Read more

25 மருந்து வகை­க­ளின் விலை­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன

உடன் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் 25 மருந்து வகை­க­ளின் விலை­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்­தன தெரி­வித்­துள்­ளார். உலக சுகா­தார அமைப்­பின் பிர­தித்­த­லை­வ­ரா­கத் தெரிவு...

Read more
Page 1617 of 2227 1 1,616 1,617 1,618 2,227