Easy 24 News

அந்த நால்வருக்கு அமைச்சுப் பதவிகள் ஆயத்தம்

கூட்டு எதிரணியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில...

Read more

ராஜீவ் கொலை – 7பேரின் விடுதலை குறித்து மீண்டும் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது....

Read more

கோத்தாபய ராஜபக்ஸவுக்கு வந்த ஜனாதிபதி ஆசை

அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தான் ஜனாதிபதி ஆவதையே மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

Read more

கூட்டமைப்பின் ஆதரவைக் கோரும் ஹெகலிய

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் ஆத­ரவு மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குத் தேவை என்று கூறி­ யுள்ள அர­சின் பேச்­சா­ளர் கெஹ­லிய, எதிர்வ­ரும் 16ஆம் திகதி வரை­யில் நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­ப­டு­...

Read more

தமி­ழர்­க­ளின் போராட்­டத்­துக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்திய வியா­ழேந்­தி­ரன்

ஜன­நா­யக விரோத அர­சில் வியா­ழேந்­தி­ரன் பிரதி அமைச்­சுப் பத­வி­யைப் பெற்­றுக் கொண்­டமை, தமிழ்த் தேசிய அர­சி­ய­லுக்­குப் பெரும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தமிழ் மக்­க­ளின் தேசி­யப் போராட்­டத்­துக்­கும் களங்­கத்தை...

Read more

தமிழ்க் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து இனி எவ­ரும் தாவமாட்­டார்­கள் – சம்­பந்­தன்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவு­வார்­கள் என்று நான் நினைக்­க­வில்லை. அது நடை­ பெ­றாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும்,...

Read more

கூட்­ட­மைப்­பின் மற்­றொரு எம்.பியும் கட்சி தாவ ஆயத்தம்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் கட்சி தாவு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பி­லி­ருந்து கட்சி தாவிப் பிரதி அமைச்­சுப் பொறுப்பை...

Read more

சிவசக்தி ஆனந்­த­னி­டம் ரூ. 150 கோடி இழப்­பீடு கோரி வழக்­குத் தாக்­கல்

வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் மீது 150 கோடி ரூபா இழப்­பீடு கோரி வழக்குத் தாக்­கல் செய்­யப் போவ­தாக ரெலோ அமைப்­பின் தலை­வ­ரும்நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான...

Read more

ஆனந்­தன் எம்.பிக்கு எதி­ராக நட­வ­டிக்கை சர­வ­ண­ப­வன், சார்ள்ஸ் எம்.பிக்கள் பொலி­ஸில் முறைப்­பாடு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான செல்­வம் அடைக்­க­ல­நா­தன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் மற்­றும் சர­வ­ண­ப­வன் ஆகி­யோர், மகிந்த தரப்­புக்கு தாவ­வுள்­ள­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் கருத்­துத்...

Read more

மகிந்த மைத்திரி பலமடைந்த இரகசியம் கசிந்தது

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை நியமித்ததில் இருந்து நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பல்வேறு பட்ட சர்ச்சைகளும்...

Read more
Page 1459 of 2227 1 1,458 1,459 1,460 2,227