Easy 24 News

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  தொழில்நுட்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்களின் ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் நாளை (26) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பல்கலையின் பதிவாளர் அறிவித்துள்ளார். இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள...

Read more

”ரணில் அரசாங்கம் குறித்து நான் உண்மையை சொன்னால் மக்கள் கண்ணீர் வடிப்பர்“ -ஜனாதிபதி

நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் முன்னெடுத்த கஷ்டமான நிருவாக நடவடிக்கைகளை இங்குள்ளவர்கள் சரியாக அறிவார்களாயின் கண்ணீர் வடிப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில்...

Read more

இலங்கை இராணுவத்துக்கு எதிரான ஜெனீவா குற்றச்சாட்டு தொடரும்- அமெரிக்கா

இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஜெனீவா யுத்தச் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற...

Read more

‘என்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம்’

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி நேற்று (23) நடைபெற்ற நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி...

Read more

நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சபாநாயகர் மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

Read more

பிரபாகரனை விலைக்கு வாங்கியதுபோல மைத்திரியையும் மஹிந்த வழங்கிவிட்டார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கிவிட்டார் என்று ஐக்கிய தேசிய...

Read more

கூட்டமைப்பு யாழ். மக்களை ஏமாற்றுகிறது

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுமந்திரனே தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அமெரிக்கா எனவும் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி...

Read more

வரவு செலவு திட்டத்திற்கு வழங்கிய அங்கிகாரம் சிறுபிள்ளைத்தனமானது !!

பிரதமர் மற்றும்  நிதியமைச்சர் என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை சிறுப்பிள்ளைத்  தனமான விடயமாகும்...

Read more

யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்தில் விபத்து ; ஒருவர் பலி

பொன்னாலைப் பாலத்தில் நேற்று  மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன இந்த விபத்தில்...

Read more

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியதிகாரம் முக்கியமா அல்லது நாடு முக்கியமா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சியதிகாரம் முக்கியமா அல்லது நாடு முக்கியமா என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும். ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் தொடர்ந்து...

Read more
Page 1425 of 2227 1 1,424 1,425 1,426 2,227