Easy 24 News

அர­சி­யல் கைதி­கள் பற்றி மைத்­தி­ரி­யின் குழு ஆராய்வு

அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பாக அர­ச­ த­லை­வ­ரால் அமைக்­கப்­பட்ட சிறப்­புக் குழு சார்­பில் விவ­சா­யப் பிரதி அமைச்­சர் இ.அங்­க­ஜன், கிழக்கு அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்­சர் வியா­ ழேந்­தி­ரன் மற்­றும்...

Read more

ஆழ ஊடுருவும் படையினரால் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி

முல்­லைத்­தீவு மாவட்­டம் ஐயங்­கன்­கு­ளம் பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆழ ஊடு­ரு­வும் படை­ய­ணி­யின் கிளை­மோர்த் தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நேற்­று­முன்­தி­னம் அஞ்­சலி செலுத்தப்பட்டது. கிளை­மோர்த் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட 8பேரும் அடக்­கம் செய்­யப்­பட்ட...

Read more

யாழ். நகரில் பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் நல்லூர் வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள்...

Read more

சமாதானப் பேரவையின் ஆலோசனைக் குழுக் கூட்டம்

இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் சிறு விஷமத்தனங்கள், பெருந்தீயாகப் பரவுவதைத் தவிர்ப்பதே பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் நோக்கம் என ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான்...

Read more

பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நிறைவேற்றம்!

பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச நிதியின் மூலம் செலவீனங்களை மேற்கொள்ள பிரதம செயலாளருக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டு குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது....

Read more

நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட மோதல் : விசாரணை குழு

நாடாளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சபா நாயகர்...

Read more

ரணிலும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துகிறார்

அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கிருப்பதன் மூலம், அரச சொத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தவறாக பயன்படுத்துகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் ஆளுந்தரப்பு சார்பாக கலந்துகொண்ட அமைச்சர் விஜேதாச...

Read more

ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடும் இல்லை: சபாநாயகர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்தோடு, இருவருக்கு இடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு உண்டு எனவும் அவர்...

Read more

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீ

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீ அபாயத்தால் ஆயிரக்கணக்கானோர் தம் வதிவிடங்களில் இருந்து வெளியேற்றம் Central Coast பிராந்தியத்தின் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள Gracemere நகரத்தில்...

Read more
Page 1415 of 2227 1 1,414 1,415 1,416 2,227