Easy 24 News

3 நாள்­க­ளில் ஆயி­ரத்து 400 க்கும் அதி­க­மான சார­தி­கள் கைது

மது­போ­தை­யு­டன் வாக­னத்­தைச் செலுத்­தி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 3 நாள்­க­ளில் ஆயி­ரத்து 400 க்கும் அதி­க­மான சார­தி­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று வாக­னப் போக்­கு­வ­ரத்து மற்­றும் வீதிப் பாது­காப்­புக்­குப்...

Read more

தனிப்­பட்­ட­வர்­க­ளின் விருப்பு வெறுப்­புக்­காக பொலி­ஸார் இல்லை

தனிப்­பட்­ட­வர்­க­ளின் விருப்பு வெறுப்­புக்­காக பொலி­ஸார் ஒரு­போ­தும் செயற்­பட மாட்­டார்­கள் என்று பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார். கம்­பகா, வேயங்­கொ­ட­வில் நேற்று நடந்த நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு...

Read more

மரக்­க­டத்­தல்­க­ளில் ஈடு­பட்ட 5 உழ­வி­யந்­தி­ரங்­கள், பார­வூர்தி மடக்கிப்பிடிப்பு

யாழ்ப்பாணம் சாவ­கச்­சேரி, பொலிஸ் பிரி­வில் கடந்த 4 நாள்­க­ளுக்­குள் மணல் மற்­றும் மரக்­க­டத்­தல்­க­ளில் ஈடு­பட்ட 5 உழ­வி­யந்­தி­ரங்­கள் மற்­றும் பார­வூர்தி என்­பவை கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்....

Read more

இயல்பு நிலைக்கு திரும்பும் தாயகம்!

தாயகத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த சீரற்ற காலநிலை இயப்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு...

Read more

மைத்திரியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்! பதவியை தூக்கியெறிவேன்

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியுடன் இணைந்துதான் இந்த பத்து மாதங்களும் பயணிக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு, கொலன்னாவைப்...

Read more

தாயகத்தில் ஏற்பட்ட அனர்த்தம்! நெஞ்சை பதற வைக்கும் தருணங்கள்

கடந்த சில தினங்களாக தாயகத்தில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் காரணமாக பெருந்தொகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த அதிகமானவர்களை சிறிலங்கா கடற்படையினரின்...

Read more

கஷ்டப் பிரதேச பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்கு 195 மில்லியன் ரூபா நிதி

இலங்கையில் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள குறைந்த வசதிகள் கொண்ட பௌத்த விகாரைகளை அபிவிருத்தி செய்ய 195 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள...

Read more

விரைவில் இரு அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

அரசியலமைப்பின்படி அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 என்பது ஜனாதிபதியும், பிரதமரும் சேர்க்கப்படாமலேயே பார்க்கப்பட வேண்டும் எனவும், இதனால், இன்னும் இருவர் விரைவில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும்...

Read more

இலங்கை கிரிக்கெட் சபையில் அதிரடி மாற்றம்

இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவராக ரொஷான் மஹானாம நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டு புதிய கிரிக்கெட்...

Read more

வட மாகாண வெள்ள அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க ஜனாதிபதி உத்தரவு

வட மாகாணத்தில் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...

Read more
Page 1373 of 2227 1 1,372 1,373 1,374 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News