Easy 24 News

Uncategorized

திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தீக்குளிக்க முயற்சி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள திரையரங்கு வளாகத்திற்குள் ஒருவர் தீக்குளிக்க...

Read more

பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தோடா மாவட்டத்தில் உள்ள தத்ரி காந்தோ சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது....

Read more

தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு

கார் ஓட்டுநரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் மற்றும் காவலர்கள் மூன்று பேர் மீது...

Read more

அமெரிக்கா வான்வழி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம்

அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஆப்கன் பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வடக்கு பாகிஸ்தானில் குர்ராம் ஏஜென்ஸி பகுதியில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம்...

Read more

லிபியா குண்டு வெடிப்பு: 34 பேர் பலி

ஆப்ரிக்க நாடான, லிபியாவில் நேற்று முன்தினம் இரவு, பென்காசியில் உள்ள குடியிருப்பு பகுதியில், கார் வெடிகுண்டு வெடித்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி, நடந்து கொண்டிருந்த போதே,...

Read more

வெள்ளத்திலிருந்து மக்களை மீட்கக் களமிறங்கும் இராணுவம்!!

செய்ன் நதியின் நீர் மட்டத்தினால் வல்-து-மார்னில் உள்ள வில்நெவ்-சன்-ஜோர்ஜ் நகரம் பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் முக்கியமாகப் பாதிக்கப்படும் நகரமாக Villeneuve-Saint-Georges (Val-de-Marne) உள்ளது. இதனைத் தொடர்ந்து...

Read more

1 கோடி மதிப்புள்ள கஞ்சா இலங்கையில் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராஜி கடற்கரையில் கஞ்சா பதுக்கி வைக்கப்படுள்ளதாக வந்த தகவலையடுத்து இலங்கை...

Read more

மெக்சிகோவில் தனது மனைவியை சமைத்து சாப்பிட்ட கணவர்

மெக்சிகோவில் டேக்சோ என்ற இடத்தில் தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து அவரை சமைத்து சாப்பிட்ட கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த...

Read more

யானையை கொன்று தீயிட்டு எரித்­த­வர் கைது

தனது சேனைக்குள் நுழைந்த யானை ஒன்றைக் கொன்று தீயிட்டு எரித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தில் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக மொர­கொட பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். அநு­ரா­த­புரம், உண­கொல்­லேவ...

Read more

கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் பலி

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த...

Read more
Page 72 of 85 1 71 72 73 85