Uncategorized

டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டெனால்டு ஜூனியர் , இவரது மனைவி வெனிசா, மன்ஹாட்டன் நகரில் வசிக்கும் இவரது வீட்டிற்கு வந்த தபால் உறையை...

Read more

பாக்.குடன் பேசுவதே அவசியமானது

காஷ்மீரில் அமைதி நிலவ பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார். காஷ்மீரில் காஷ்மீர்- ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ...

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் இன்று மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெறவுள்ளது. குறித்த...

Read more

நாங்­கள்­ தான் “கிங்­மேக்­கர்­கள்” : யோகேஸ்­வரி பற்­கு­ண­ராஜா

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் நாங்­கள்­ தான் “கிங்­மேக்­கர்­கள்” என்று யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முன்­னாள் மேயர் திரு­மதி யோகேஸ்­வரி பற்­கு­ண­ராஜா, சிறி­தர் தியேட்­ட­ரில் யாழ்ப்­பாண நகர...

Read more

அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும்

தேசிய அரசாங்கத்தைக் கலைத்து ஏதாவது ஒரு கட்சி தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால், அந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என சட்ட...

Read more

அப்பம் சாப்பிட்டு ஆட்சி பிடிக்கும் தேவை எமக்கு இல்லை

தாம் யாருடனும் கூட்டுச் சேர மாட்டோம் எனவும் அப்பம் சாப்பிட்டு தலைகளை மாற்றி ஆட்சி அமைக்கும் தேவை தமக்கு இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள்...

Read more

நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது

தாய் நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பாடம் புகட்டியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல்...

Read more

மீனாட்சியம்மன் கோயில் விபத்தைப் பார்வையிட்ட தமிழிசை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இந்த நிலையில்,...

Read more

சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தோரின் 10 ஆவணங்கள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சசிகலா தரப்பிடம் சமர்ப்பித்துள்ளது. 22பேர் அளித்த 450க்கும் மேற்பட்ட...

Read more

தேர்­த­லில் சில இடங்­க­ளில் ஒரு சிறிய பின்­ன­டைவு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இந்­தத் தேர்­த­லில் சில இடங்­க­ளில் ஒரு சிறிய பின்­ன­டையு ஏற்­பட்­டி­ருந்­தா­லும் கணி­ச­மான மக்­கள் எம்­மீது நம்­பிக்கை வைத்து வாக்­கு­களை அள்ளி வழங்­கி­யுள்­ள­னர். அந்த...

Read more
Page 50 of 85 1 49 50 51 85