Uncategorized

வறட்சி தேசிய பேரிடராக அறிவிப்பு

தென்னாபிரிக்காவின் பல நகரங்களில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகின்ற நிலையில் அங்கு வறட்சியை தேசிய பேரிடராக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தென்னப்பிரிக்க நகர் கேப்டவுனில்...

Read more

அஸ்மா ஜஹான்­கிர் உயி­ரி­ழந்­தார்

இலங்­கை­யில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­கள் குறித்துப் பன்­னாட்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­ தற்காக ஐக்­கிய நாடு­கள் சபை ­யின் மனித உரி­மை­க­ளுக்­கான முன்­னாள் ஆணை­யா­ளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யின் குழு­வில்...

Read more

அமெரிக்க வரலாற்றிலேயே மிக விரிவான உள்கட்டமைப்பு திட்டம்

ஒன்றை லட்சம் கோடி டாலர் மதிப்பிலான மிகப்பெரிய அமெரிக்க உள்கட்டமைப்பு திட்டத்தை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக விரிவான உள்கட்டமைப்பு மசோதா...

Read more

20 ஆண்டுகளுக்குப் பின் குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்!

பிறந்த குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் 20 ஆண்டுகளுக்குப் பின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 52 வயது...

Read more

பரிஸ் – பதினைந்தாம் வட்டாரத்தில் மீட்கப்பட்டுள்ள சடலம்!

ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 54 வயதுடைய நபர் ஒருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது....

Read more

தனது தாய் இறந்தது தெரியாமல் அருகிலேயே 2 மணிநேரமாக படுத்து உறங்கிய சிறுவன்

ஐதரபாத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரது அருகிலேயே 5 வயது மகன் படுத்து தூங்கிய காட்சி பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது தெலுங்கானா மாநிலம்...

Read more

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து

கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொச்சியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான சாகர்...

Read more

இந்து துவ அமைப்புகள் மீண்டும் ரத யாத்திரை

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து துவ அமைப்புகள் மீண்டும் ரத யாத்திரை ஒன்றை இன்று தொடங்குகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள கர்சேவகபுரம்...

Read more

பூமிக்கடியில் 11.48 கோடி டன் தங்கம்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து துவ அமைப்புகள் மீண்டும் ரத யாத்திரை ஒன்றை இன்று தொடங்குகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள கர்சேவகபுரம்...

Read more

இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர்

நாட்டிலேயே மிக குறைந்த சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சராக திரிபுராவின் மாணிக் சர்க்கார் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகம் மறுமலர்ச்சி மையம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த...

Read more
Page 49 of 85 1 48 49 50 85