Uncategorized

பிரதமரை மாற்றும் அளவுக்கு வருத்தங்கள் ஏதும் இல்லை : ராஜித

பிரதமரை மாற்றும் அளவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வருத்தங்கள் எதுவும் இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித செனவிரத்ன தெரிவித்தார். பிரதமர் மாற்றம் குறித்து ஊடகங்களில் பாரிய...

Read more

வடக்கில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான...

Read more

கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் பிதற்­று­கி­றார் : மகிந்த ராஜ­பக்ச

தாமரை மொட்­டி­லி­ருந்து தமி­ழீ­ழம் மல­ரும் என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் பிதற்­று­கி­றார். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித் தார். “தீர்வு முயற்­சி­கள் எனது...

Read more

பிரதமரை பதவி நீக்காமல் பாதுகாக்கின்றனர் மகிந்த குற்றச்சாட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்காமல் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய...

Read more

தமிழ் அரசுக் கட்சி தேசிய ரீதியில் இரண்டாம் நிலை!

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி வடக்கு மாகாணத்தில் மட்டும் போட்டியிட்ட நிலையிலும் தேசிய ரீதியில் இரண்டாம் நிலையினை எட்டிப் பிடித்துள்ளது....

Read more

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகின்றோம்

சர்வதேசத்துடன் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது கட்சிகளுடனும் சிவில் சமூகங்கள், மதகுருமார்களுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கும் அடிப்படை...

Read more

வெளிநாடு ஒன்றில் இலங்கைபெண் தற்கொலை

வெளிநாடு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி...

Read more

அரசியல்தன்மை சீராகும்வரை ஒத்துழைப்பு வழங்குங்கள்

உயர் நீதிமன்றத்தின் விளக்கம் வரும் வரையில் நாட்டின் அரசியல் ஸ்தீரத் தன்மையை பேணுவதற்காக தேசிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி...

Read more

மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்!

கடந்த ஜனவரி 29 ஆம் திகதியில் இருந்து பணிநிறுத்தம் செய்யப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Oise இல், Saint-Vincent...

Read more

கன்னி கழிக்க சம்பளம் வாங்கும் மலாவி சாமியார்

தென்கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மாலாவி நாட்டில் பூப்படையும் சிறுமிகளை கன்னி கழிக்க எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள சாமியாரை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தென்கிழக்கு ஆப்பிரிக்காவில்...

Read more
Page 42 of 85 1 41 42 43 85