Uncategorized

கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய கௌப்பி கைப்பற்றல்

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய கௌப்பி தொடர்பாக மக்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய கௌப்பிகளை இன்று கைப்பற்றியுள்ளதாக ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி...

Read more

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை இல்லை: ரிஷாட்

அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக...

Read more

வெலே சுதா விடுதலை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என கூறப்படும் வெலே சுதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று...

Read more

ஸ்ரீதேவி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி

மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு 10 மணிக்கு துபாயில் இருந்து மும்பை வந்து சேர்ந்தது. மும்பை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீதேவி உடல் அந்தேரி...

Read more

ஸ்ரீதேவி உடல் இந்தியாவர ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் விமான செலவு

நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர தொழில் அதிபர் அனில் அம்பானி தனி விமானத்தை கடந்த 25-ந் தேதி துபாய்க்கு அனுப்பிவைத்தார். இந்த தனி விமானம்...

Read more

ஸ்ரீதேவி உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண...

Read more

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள...

Read more

கஞ்சா வைத்திருந்த பெண் கைது

யாழ்ப்­பா­ணம் நாவற்­கு­ழிப் பகு­தி­யில் கஞ்சாயுடன் பெண் ஒரு­வர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சாவ­கச்­சேரி பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து மேற்­கொண்ட சோத­னை­யின்­போதே குறித்த...

Read more

வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நேற்று கவனவீர்ப்புப் பேரணி

மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நேற்று கவனவீர்ப்புப் பேரணி இடம் பெற்றது. இந்து மகா சபையின் ஏற்பாட்டில்...

Read more

டெனீஸ்­வ­ரன் ,முதலமைச்சர் வழக்கு ஒன்பதாம்திகதி விசாரணை !

வடக்கு மாகாண அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­ய­மைக்கு எதி­ராக டெனீஸ்­வ­ரன் தாக்­கல் செய்­துள்ள வழக்கு மீதான விவா­தம் எதிர்­வ­ரும் மார்ச் 9ஆம் திக­திக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. வழக்கு நேற்று...

Read more
Page 35 of 85 1 34 35 36 85