வடக்கு , கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்கதாக முன்னெடுப் பதற்கு இரண்டு சிறப்பு படையணிகள் உருவாக்கப்படவுள்ளன என்று ஜனாதிபதி கூறியுள்ளார். நேற்று மட்டக்களப்புக்குச் சென்ற...
Read moreஅம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் கடைகள் மீது இனவாத நோக்கில் தாக்குதல் நடத்தப்படுகையில் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், பாராமுகத்தோடு நடந்துகொண்ட பொலிஸாருக்கு...
Read moreவடக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு முதலாம் தவணைப் பரீட்சை நிறைவடைந்ததுடன் கட்டாய இடமாற்றங்கள் வழங் கப்படவுள்ளன. இங்குள்ள அரசியல்வாதிகள் யாருக்கும் பரிந்துரை செய்து அதைக் குழப்பாதீர்கள். இவ்வாறு...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஆனோல்ட்டைத் தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை முன்மொழிந்தால், அதனைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்கு ஈ.பி.டி.பி. தயாராக உள்ளது என்று அந்தக் கட்சியின்...
Read moreஆயுதம் தாங்கிய புலிகளுக்கே அஞ்சாத நானும், எனது மாவட்ட மக்களும் பௌத்த இனவாதக் குழுக்களுக்கு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. இவ்வாறு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை...
Read moreவல்லை முனியப்பர் கோவிலடியை அண்மித்த இடத்தில் நேற்று இரவு 6.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். துவிச்சக் கர வண்டியில் பயணித்தவரே உயிரிழந்தார். உயிரிழந்தவர் அடையாளம்...
Read moreவடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார்....
Read moreமத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் நேரடித் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை சர்வதேச பொலிஸாரின் ஊடாக இலங்கைக்கு அழைத்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும்...
Read moreகிரியுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்மல – தங்கொடுவ பாதையிலுள்ள அதுருவல சந்தியில் நேற்று இரவு 6.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் ஒருவர்...
Read moreநாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் ஒற்றுமையும், சகவாழ்வும் இன்றேல் இந்த நாடு அழிந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures