Uncategorized

வடக்கு மாகா­ணத்­தில் வறட்சி : 592 குடும்­பங்­கள் பாதிப்பு

வடக்கு மாகா­ணத்­தில் வாட்டி வதைக்­கும் வறட்சி கார­ண­மாக, 28 ஆயி­ரத்து 592 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 97 ஆயி­ரத்து 725 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர்­மு­கா­மைத்­துவ அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மன்­னார்,...

Read more

புதைத்து வைத்துள்ள கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் வசதிகள் இல்லை

இந்திய ராணுவத்திடம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் வசதிகள் இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் 13 ஆம் தேதி...

Read more

முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் மீட்பு

கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 12 ஆம் திகதி...

Read more

வடக்கில் மூன்று நாட்களுக்கு அதிக வெயில்

வடக்­கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திக­தி­க­ளில் சூரி­யன் உச்­சம் கொடுக்­க­வுள்­ளது என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. அன்­றைய நாள்­க­ளில் 36 பாகை செல்­சி­யஸ்­ வரை...

Read more

பட்டாசு ஆலையில் தீ ஐந்துபேர் பலி

பீகார் மாநிலம் நாலந்தா பிரதேசத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அரசின்...

Read more

யுவதியின் தற்கொலைக்கு காரணமான சட்டத்தரணி !!

தனது தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவரே காரணமென கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு, யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 23...

Read more

தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தீ விபத்தில் 9 வீடுகள் சேதம்

தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்று (19) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன. கொழும்பு மாநகர சபையின்...

Read more

தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்

வவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார். ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்....

Read more

நடுஊற்று 22 வீட்டுத்திட்டத் தொகுதி நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது

கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நடுஊற்று கிராமத்தில் சீரமைக்கப்பட்ட 22 வீடுகள் மற்றும் பள்ளிவாசல், பாலர் பாடசாலை உள்ளடங்கிய நடுஊற்று 22 வீட்டுத்திட்டத் தொகுதி நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது....

Read more

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பகூடக் கட்டடம் திறக்கப்பட்டது. மூன்று கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடத்தை...

Read more
Page 2 of 85 1 2 3 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News