Uncategorized

இரண்டரை வருடத்தின் பின் இலங்கை வந்த சடலம்

சவூ­தி­அ­ரே­பி­யா­வில் தமாம் நக­ரில் பணிப் பெண்­ணா­கக் கட­மை­யாற்­றி­ய­போது உயி­ரி­ழந்த இலங்­கைப் பெண்­ணின் சட­லம் இரண்­டரை வரு­டங்­க­ளின் பின்­னர் நேற்று முன்­தி­னம் மாலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு அனுப்பி...

Read more

இனவாதத்தை ஒழிக்க இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை

அரசாங்கம் என்ற வகையில் கடந்த இரண்டரை வருட காலமாக இந்த இனவாதத்தை ஒழிப்பதற்கு எடுத்த செயற்பாடுதான் என்னவென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...

Read more

ரணில் இன்று கண்டிக்கு விஜயம்

கண்டியில் இனவன்முறை இடம்பெற்ற பிரதேசங்களிலுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று  (10) கண்டி பிரதேசத்துக்கு விஜயம்...

Read more

இன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லை

இன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார். நாட்டில் உருவாகியுள்ள இனவாத பதற்ற நிலைமை தொடர்பில் இன்று...

Read more

அம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் இறந்தவரின் இறுதிக்கிரியை இன்று

அம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற இன வன்முறையில் முஸ்லிம்களை தாக்க கொண்டுவந்த பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்தநபரின் பூதவுடல் 09.03.2018 தகனம் செய்யப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுடைய...

Read more

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று நீங்குமாம்!

இலங்­கை­யில் முக­நூல் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்த தற்­கா­லி­க­மாக விதிக்­கப்­பட்­டுள்ள தடை இன்று நீக்­கப்­ப­டும் என்று அமைச்­சர் ஹரின் பெர்­னாண்டோ தெரி­வித்­தார். கண்டி – திக­ன­யில் ஏற்­பட்ட...

Read more

இலங்கைக்கு : இஸ்லாமிய நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக உறுதி

இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமையத்தின் (OIC) ஜெனீவாவுக்கான தூதுவர் நஸீமா பக்ளி அவர்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் சந்தித்துக் கலந்துரையாடினார்....

Read more

பஸ் மீது கல் வீச்சு சம்பவம்

கல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது இன்று இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் பஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

Read more

இன்று கண்டிக்கு செல்லும் மகிந்த !

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற இடங்களுக்கு செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து...

Read more

ஜம்இய்யத்துல் உலமா விசேட வேண்டுகோள்

முஸ்லிம்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் வகையிலும், உணர்வுகளைத் தூண்டாத வண்ணமும் இன்றைய குத்பாப் பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது....

Read more
Page 16 of 85 1 15 16 17 85