Uncategorized

திருகோணமலை மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை

இன்று (12) அதிகாலை முதல் திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக திருகோணமலை நகரசபைக்குட் பட்ட கரையோர கிராமங்களில் பாரிய மரங்கள் சாய்ந்து...

Read more

முல்லைத்தீவில் கரையோரப்பகுதி மக்கள் அச்சம்

முல்லைத்தீவில் கரையோரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட கரையோரப் பிரதேசம் எங்கும்...

Read more

ஈரா­னுக்­குள் நுழைய முற்­பட்ட இலங்­கை­யர்­கள் நால்­வர் கைது

சட்­ட­வி­ரோ­த­மாக ஈரா­னுக்­குள் நுழைய முற்­பட்ட இலங்­கை­யர்­கள் நால்­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஈரா­னி­யப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர். கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளில் குழந்தை ஒன்­றும் அடங்­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக...

Read more

விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம் இணையதளத்தில் டாப் டிரெண்ட்

இந்தியா முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தவிர்க்க முடியாத செய்தியாக மாறிவிட்டது மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம். மும்பையில் உள்ள மந்திராலயம் எனப்படும் சட்டமன்றம்...

Read more

நேபாளத்தில் வங்கதேச பயணிகள் விமானம் விழுந்து விபத்து: 17 பேர் காயம்

நேபாள தலைநகர் காத்மண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாள தலைநகர்...

Read more

இலக்­கி­ய தேசிய நிலைப் போட்­டி­க­ளில் கிளி­நொச்சிக்கு 2 பதக்கம்

நடு­வண் கலா­சா­ரத் திணைக்­க­ளத்தால் கடந்த ஆண்டு பிர­தேச மற்­றும் மாவட்ட நிலை­க­ளில் நடத்­தப்­பட்ட கலை இலக்­கி­ய தேசிய நிலைப் போட்­டி­க­ளில் கிளி­நொச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த இரு­வ­ருக்கு வெள்­ளிப்...

Read more

பரந்தனில் விபத்து நால்வர் காயம்

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் கிளிநொச்சி...

Read more

சமூக வலைத்தளம் தொடர்பில் கலந்துரையாடல்

பேஸ்புக் வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்றைய தினம் தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு...

Read more

திருகோணமலையில் கோர விபத்து: இருவர் பலி

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் பலியாகினர். உந்துருளி ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலேயே இந்த...

Read more

பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ள அரசு

அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம், சமூக வலைத்தளங்களை முடக்கி பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

Read more
Page 10 of 85 1 9 10 11 85