Easy 24 News

Sri Lanka News

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டது

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி மேலும் சில துறையினரின் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முதல் மத வழிப்பாட்டு தலங்களை திறந்து...

Read more

நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் – சுனில்

வெளிநாட்டு ஒதுக்கம் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள எரிபொருள் இறக்குமதிக்கான நிதியை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் நிதிச்செயலாளர் சுனில் ஹந்துன்நெத்தி...

Read more

டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்

இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து...

Read more

நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களுக்கு கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி...

Read more

ஜேர்மனியில் வெள்ளப்பெருக்கு; 70 பேர் பலி

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் பலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more

இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா

இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக...

Read more

21 குழந்தைகளுக்கு கொரோனா

புதுச்சேரியில் 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது தொடர்பாக ஆய்வறிக்கை தர வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் நேற்று வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 81 பேருக்கும், காரைக்காலில் 14...

Read more

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இந்த புதிய தொற்றாளர்கள் கொழும்பு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று...

Read more

முல்லைத்தீவில் வெற்றிகரமான முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை நேற்று(13) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர்...

Read more

கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் ஆறாவது நாளாக போராட்டம்

கடந்த 08.07.21 அன்று கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்த்தின் போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு கேப்பாபுலவு விமானப்படை தலைமையக தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை...

Read more
Page 994 of 1067 1 993 994 995 1,067