Easy 24 News

Sri Lanka News

மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படமாட்டாது

மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை நாளை ஆரம்பிக்கப்படமாட்டாது. புகையிரத சேவையை மீள ஆரம்பிக்கும் திகதியும், புகையிரத சேவையை தொடர்ந்து ஆரம்பிக்காமல் இருப்பதற்கான உரிய காரணமும் இதுவரையில்...

Read more

அறிகுறிகளற்ற கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் சமூகத்தில் உள்ளனர் – உபுல் ரோஹன

தரவுகளுக்கு அமைய நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும்,நாட்டில் கீழ் மட்டத்தில் மிக வேகமாக கொவிட் வைரஸ் பரவிக்கொண்டுள்ளது. நோய் அறிகுறிகளற்ற  கொவிட் வைரஸ்...

Read more

ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே படகோட்டம், உரத்தை பற்றிய பேச்சு | காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

சுமந்திரன் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே வயலை உழத் தொடங்கினார், பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின்...

Read more

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று  (18 .10.2021) கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 09 ஆண்களும் 09பெண்களும் உள்ளடங்குகின்றனர்....

Read more

ஆபாசப் பேச்சுக்களைத் தடுக்க புதிய சட்டம்

ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த புதிய சட்டம் அறிமுகப்படுத்துவதற்கு...

Read more

மாகாணசபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும்

மாகாணசபைத் தேர்தல்களை இலக்குவைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளடங்கலாக அநாவசிய செலவுகளைக் குறைத்து, அதனைப் பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உபதலைவர்...

Read more

கற்பித்தலை ஆரம்பியுங்கள் | அதிபர் – ஆசிரியர்களிடம் நிமல் லன்சா கோரிக்கை

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்தினால் சிறந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிபர் -...

Read more

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தன் விசாரணைக்கு அழைப்பு

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தன் விசாரணைக்காக எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் ( சி.ரி.ஜ.டி)...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதாக 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த...

Read more

புதிய கொவிட் வகைகள் தொடர்பில் எச்சரிக்கை

புதிய கொவிட்-19 வகைகள் இலங்கைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படுவதாலும் துறைமுகங்கள் மீண்டும் செயல்படுவதாலும், புதிய கொவிட்-19...

Read more
Page 993 of 1134 1 992 993 994 1,134
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News