Sri Lanka News

50 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

மேலும் 50,000 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று காலை குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளது தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

Read more

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

Read more

வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்ம மரணம்

வவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.   குறித்த மாணவன் நேற்று திங்கிழமை இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். தூக்கத்திற்கு சென்ற...

Read more

பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசிகள், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தும் நடவடிக்கை நாளை (07) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன...

Read more

புத்தளம் நகர சபை உறுப்பினர் கைது

தாம் தாக்கப்படுவதாக தந்தையொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், புத்தளம் நகர சபையின் உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு...

Read more

நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வை இன்று (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று (05) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...

Read more

இங்கிலாந்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது சட்டரீதியாகக் கட்டாயமில்லை என்ற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. அந்தநாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் புதிய கட்டுப்பாடுகளை நேற்று (05) அறிவித்தார். இதன்படி கடந்த...

Read more

கஞ்சாவுடன் இருவர் கைது!

வெல்லவ பிரதேசத்தில் நேற்று (05) காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும்...

Read more

777 கிலோ மஞ்சள் தீயிட்டு அழிப்பு

சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகள் நேற்று (5) மாலை...

Read more

கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை!

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பாக உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை...

Read more
Page 939 of 999 1 938 939 940 999