Sri Lanka News

நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அந்த...

Read more

கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் மீள பரிசீலிக்குமாறு விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, பின்பற்றவேண்டிய முறைமை தொடர்பில் மீள பரிசீலிக்க வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், டெல்டா...

Read more

சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

அத்தியாவசிய சீரமைப்பு பணிகள் காரணமாக, வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(26) முற்பகல் 10 மணிமுதல் 24 மணிநேர நீர் விநியோக தடை அமுலாக்கப்படவுள்ளது. நீர் வழங்கல்,...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில், இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால், ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த...

Read more

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வர் மீண்டும் நீதிமன்றுக்கு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட...

Read more

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் மழை!

நாட்டில் இன்று(26) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read more

இலங்கையை வென்றது இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணயசுழற்சியில்...

Read more

5 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டில் மேலும் பல மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கேகாலை, இரத்தினபுரி, காலி, முல்லலைத்தீவு, மொனராகலை ஆகிய ஐந்து...

Read more

இராஜமகேந்திரனின் இழப்பு அதிர்ச்சியளிக்கின்றது – தமிழ்க் கூட்டமைப்பு

கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திரனின் இழப்பு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...

Read more

தமது காணிகளைத் துப்பரவு செய்த ஊடகவியலாளர்கள் மீது விசாரணை

வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதற்கென அடையாளம் காட்டப்பட்டிருந்த காணிகளில் காணப்பட்ட பாதீனியம் மற்றும் முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்த ஊடகவியலாளரிடம் ஓமந்தை காவல்துறையினர்...

Read more
Page 913 of 1000 1 912 913 914 1,000