Easy 24 News

Sri Lanka News

திங்கள் முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகளிலும் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு குறிப்பிட்டு கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளது. பாடசாலைகளில்...

Read more

சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் | இலங்கை – இந்தியாவுடன் இன்று கைச்சாத்து

திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி பங்குதாரர்கள் உடன்படிக்கையில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளது. இலங்கை மின்சார சபைக்கும் (CEB) இந்திய தேசிய அனல் மின்...

Read more

தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி | குழந்தை பலி

அனுராதபுரம் - வன்னியங்குளம் பிரதேசத்தில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதன் போது தாய் காப்பற்றப்பட்டுள்ள போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

Read more

மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

கடந்த சில நாட்களாக டொலருக்கான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக மருந்துகளின் விலையை 29 வீதத்தினால் அதிகரிக்க தேசிய ஒளடத கூட்டுத்தாபனத்தின் விலை கட்டுப்பாட்டு குழுவில்...

Read more

என்றுமில்லாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

வரலாற்றில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப்...

Read more

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஒரு வாரம் வரையில் நீடிக்கும்

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் சமையில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரையில் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், ரெஸ்டுரன்ட்கள்...

Read more

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 50 லட்சம் அன்பளிப்பு செய்த கனடா தமிழ் குடும்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பணம் கனடா நாட்டு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக...

Read more

எரிபொருள் விலையை இன்னும் உயர்த்துமாறு கோரிக்கை | சுமித் விஜேசிங்க

எரிபொருள் விலையை உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லும் நிலையில் அதற்கு நிகராக உள்நாட்டிலும் எரிபொருள் விலை உயர்த்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம்...

Read more

மாணவியை கொடூரமாகக் கொன்ற கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தர்மராஜா நித்தியா என்ற மாணவியின் கொடூர கொலையைக் கண்டித்து கொலையாளிக்கு கடும் தண்டனையை வழங்கக் கோரியும், மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் இயங்கும் ஆசிரிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில்...

Read more
Page 830 of 1072 1 829 830 831 1,072