Easy 24 News

Sri Lanka News

மதுபான போத்தல்களுக்கு ஸ்டிக்கர் | 3 மாதத்தில் 4,185 கோடி ரூபா வருமானம்

உள் நாட்டு - வெளிநாட்டு மதுபான போத்தல்களை வேறுபடுத்தி அறிந்துகொள்வதற்காக ஒவ்வொரு போத்தலிலும்  ' ஸ்டிக்கர் ' ஒன்று ஒட்டப்படும் நடவடிக்கையால்,  கடந்த ஜனவரி மாதம் முதல்...

Read more

மஹிந்தவைப் போன்றே சஜித்தும் முட்டாள் தனமாக செயற்படுகின்றார் | விஜயதாச

அரசாங்கத்தினையோரூபவ் பிரதமர் பதவியினையோ பொறுப்பேற்பதற்கு தயாரில்லாத எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதானது வீண் முயற்சி என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்ரூபவ் ஜனாதிபதி சட்டத்தரணியுமான...

Read more

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும் | புதிய நிதி அமைச்சர் அறிவிப்பு

அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நிதி அமைச்சராக பதவி...

Read more

அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் விசேட செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு  அடுத்த வாரம்  விசேட அறிவிப்பொன்றை வெளியிட  உள்ளார். இதன்போது ஜனாதிபதி  நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் அல்லது ஊடக நிறுவனங்களின்...

Read more

எரிபொருளின் தரம் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை | நளின் சந்திரசிறி

எரிபொருளின் தரம் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை. தரம் தொடர்பில் பிரச்சினை இருந்தால் முறையிடலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஆய்வு பிரிவு முகாமையாளர்...

Read more

ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்கப் பிரேரணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பு?

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக பதவி நீக்க பிரேரணையைக் கொண்டு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் | எம்.பி. கஜேந்திரன் அழைப்பு

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள்...

Read more

ஜனாதிபதி செயலகம் முற்றுகை | திரண்ட பெருந்திரளாக மக்கள் | காலி முகத்திடல் பகுதி முற்றாக முடக்கம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. இந்நிலையில், இன்று காலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் ஒன்று திரண்டு கொழும்பு...

Read more

கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்!- பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

கொழும்பு - காலி முகத்திடல் மைதானத்தில் இன்று போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சிப்பதைத் தடுப்பதற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ்...

Read more

மின்வெட்டு தொடர்பான பொது பயன்பாடுகள் ஆணைக் குழுவின் மனு தள்ளுபடி

மின்வெட்டை தவிர்ப்பதற்கு போதுமான எரிபொருளை பெற்றுக்கொடுக்க எரிசக்தி அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில்  தாக்கல்  செய்த அடிப்படை உரிமை மனு  நேற்று...

Read more
Page 801 of 1073 1 800 801 802 1,073