Easy 24 News

Sri Lanka News

அவசரமாக தாந்தாமலையில் போடப்பட்டது தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை!

மட்டக்களப்பு - படுவான்கரை பகுதியில் இரண்டு இடங்களில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியனேந்திரன்...

Read more

புலிக்கொடியை அங்கீகரித்தது பிரம்டன்

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை...

Read more

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம்

தேச விடுதலைக்காக போராடிய வீரர்களை  நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (21)  வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது....

Read more

மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டு. ம் மாகாண சபைக்கான முழு அதிகாரத்தையும் அரசு வழங்க...

Read more

பசிலுக்கு பிடியாணை வரக்கூடிய நாளில் பேரணிக்கு ஓடும் மகிந்த! திருமலை புத்தருடன் சில B பிளான்கள்

திருமலையில் குந்தவைக்கப்பட்ட புத்தர்சிலையை மையப்படுத்தி ராஜபச்ச தரப்பு பௌத்த பிக்குகளுடன் இணைந்து மேற்கொள்ளும் கமுக்க நகர்வுகளுக்கு சில பின்னணிகள் உள்ளன. தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை அவிழ்த்துவிடும் கிழக்கின்...

Read more

NPP ஆட்சியில் வடக்கில் இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை: ஒப்புக்கொண்ட செல்வம் எம்.பி

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டது...

Read more

பாலியல் சேட்டையில் விட்ட இளைஞன் | விரைந்து நடவடிக்கை | நியூசிலாந்துப் பெண் நன்றி தெரிவிப்பு

என்னிடம் பாலியல் சேட்டையில்  ஈடுபட்ட  இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை  பொலிஸாருக்கு நன்றி என பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுலா வந்த...

Read more

அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மீண்டும் ஒருபோதும் இனவாதத்தின் மீது எழுதப்படாது – ஜனாதிபதி

இனவாதத்திற்கு நாட்டில் மீண்டும் எந்த இடமுமில்லை. அது இறந்த கால வரலாற்றுக்குரியது. தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்லது இந்த நாட்டின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்...

Read more

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 14 சாரதிகள் கைது!

பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 14  சாரதிகள்...

Read more

ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி பேசிய விடயங்கள் என்ன?

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம்...

Read more
Page 78 of 1112 1 77 78 79 1,112