Easy 24 News

Sri Lanka News

இலங்கையில் உணவு உண்ணும் அளவு குறைவு | உலக உணவுத்திட்டம்

உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 66 சதவீதமானோர் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு...

Read more

இலங்கைக்கு உதவுவதாக பைடன் உறுதி

சர்வதேசம் இலங்கையின் இக்கட்டான நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இலங்கைக்கு உதவுவதாக அந்நாட்டிலுள்ள இலங்கை...

Read more

5 வயது மகனை களனி கங்கையில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

வத்தளையில் ஹெந்தல மற்றும் மட்டக்குளிக்கு இடையில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு ஆற்றில் குதிக்க முயன்ற தாய் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது...

Read more

இலங்கைக்கு 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்காவின் சர்வதே அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் அனுமதி

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை  இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதிவழங்கியுள்ளது இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகவும் ஆதரவாகவும் 120 மில்லியன் டொலர்களை...

Read more

வைத்தியர் ஷாபிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பாராட்டு

குருநாகல்வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் தான் பணி இடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு...

Read more

எரிபொருளை பெறுவதற்கான இணைய செயலி விரைவில்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மக்கள் எரிபொருளை ‍சேகரித்து வருகின்றனர். இந்த எரிபொருள் சேகரிப்பை தடுப்பதற்காக வாகன இலக்கத்திற்கேற்ப எரிபொருளை வழங்குவதற்கான இணைய செயலி ஒன்றை (APP) அறிமுகப்படுத்தவற்கு...

Read more

இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் வரும்

இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரும் என தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் முன்னைய அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை எரிவாயுவை இறக்குமதி...

Read more

யாழ். கோண்டாவிலில் மருத்துவரின் வீடு உடைத்து நகைகள் திருட்டு

யாழ். கோண்டாவிலில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. மருத்துவர் ஒருவரின் வீடொன்றிலே இவ்வாறான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் வீட்டில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்...

Read more

ஒரு சகாப்தம் முடிவடைந்தது: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இல்லை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு

Internet Explorer இன் பிரவுசர் சேவையை முழுவதுமாக ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 27 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த...

Read more
Page 735 of 1076 1 734 735 736 1,076