Easy 24 News

Sri Lanka News

தினக்குரல் முன்னாள் ஊடகவியலாளர் தேவராஜா காலமானார்

தினக்குரல் ,ஈழநாடு பத்திரிகைகளின் முன்னாள் விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும் புகைப்படப்பிடிப்பாளருமான அந்தோனிப்பிள்ளை தேவராஜா (85 வயது) புதன்கிழமை கனடாவில் காலமானார். சிறந்த உதைபந்தாட்ட வீரரும் நடுவருமான இவர் யாழ்.மாவட்ட...

Read more

வடக்கில் 290 ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்து!

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை கைவிடுவதாக வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நடைபெற்ற...

Read more

தையிட்டி திஸ்ஸ விகாரை தேரருக்கு அதிகாரம் – ஓரணியில் அரசும் – எதிர்க்கட்சியும்

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு பௌத்த கட்டமைப்பின் உயரிய அதிகாரங்களை வழங்கும் நிகழ்வு அரசு மற்றும் எதிர்க்கட்சியின் இணைத் தலைமையில் இடம்பெறவுள்ளது. பௌத்த...

Read more

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

களுத்துறை,  அளுத்கம, களுவமோதர பகுதியில் சட்டவிரோதமாக முதலைக் குட்டி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை  (17) கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ...

Read more

சென்னை பறக்கும் தமிழ் தேசிய பேரவையினர் : புளொட் தலைவரின் பிரதிபலிப்பு

தமிழ் தேசியப் பேரவையினர் இந்த நேரத்தில் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது ஒரு நல்ல விடயம் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மோசடிகள் அதிகரிப்பு

கடந்த சில வாரங்களாக சமூக ஊடக தளங்கள் வழியாக ஆன்லைன் மோசடி மற்றும் பணமோசடி முயற்சிகள் அதிகரித்து வருவதால், இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (இலங்கை...

Read more

மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளை பரிசோதனைக்குட்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளை பரிசோதனைக்குட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக   தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பொறியியலாளர் ஹசலி...

Read more

வீட்டினுள் தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு!

மாத்தறையில் மொரவக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவிட்டியன பிரதேசத்தில் உள்ள வீ்டொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவித்தனர். ...

Read more

பாடசாலை மாணவர் இடைவிலகல் அதிகரிப்பு : கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில்,13 வருடக் கல்வியை நிறைவு செய்வதற்கு முன்னரே பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சின் (Ministry of Education)...

Read more
Page 40 of 1086 1 39 40 41 1,086